Friday, January 17, 2025

Tag: TT

புற்று நோயியல் நிபுணர் அமைப்பின் தலைவராக மருத்துவர் ஜெயக்குமார்!!

இலங்கை புற்று நோயியல் நிபுணர்கள் அமைப்பின் புதிய தலைவராக புற்றுநோயியல் மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி நடராஜா ஜெயக்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், ...

Read more

திருக்கேதீஸ்வர யாத்திரிகர் மடம் கட்டுமானத்துக்கு இடையூறு!!

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் யாத்திரிகர் மடம் அமைக்கும் பணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. நாயன்மார்களின் பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தின் யாத்திரிகள் மடம் போரால் அழிவடைந்திருந்தது. ...

Read more

கட்டுத்துவக்கு வெடித்து முல்லையில் ஒருவர் சாவு!

எதிர்பாராதவிதமாக கட்டுத் துவக்கு வெடித்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை முல்லைத்தீவு, நெட்டாங்கண்டல் பிரதேசத்துக்கு உட்பட்ட, சிராட்டிக்குளத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் நெட்டாங்கண்டல், ...

Read more

பட்டினிச் சாவு வரும் முன்னர் அரசு பதவி விலக வேண்டும்!- வலியுறுத்துகின்றார் சந்திரிகா!

இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. பட்டினியால் மக்கள் மடிவதற்கு முன்னர் அரசு உடன் பதவி விலகுவதே ...

Read more

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை!- ஒத்திவைத்த சிறைத்தண்டனையும் விதிப்பு!!

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் ...

Read more

வயோதிபத் தம்பதியரைத் தாக்கி 32 பவுண் நகைகள் கொள்ளை!

ஒட்டுசுட்டானில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வயோபதித் தம்பதியரைத் தாக்கி, அச்சுறுத்தி 32 பவுண் நகைகளையும், 7 லட்சம் ரூபாவையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று முறைப்பாடு ...

Read more

பயங்கரவாதத் தடைச்சட்ட வரைவு!!- திருத்தம் செய்யாதுவிட்டால் 2/3 பெரும்பான்மை தேவை!!

திருத்தங்கள் சகிதமே புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் சட்டவியாக்கியானம் வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான புதிய சட்ட ...

Read more

இன்றும் ஏழரை மணிநேர மின்வெட்டு!

இன்று வியாழக்கிழமையும் நாடளாவிய ரீதியில் ஏழரை மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கைப் பொதுப் ...

Read more
Page 8 of 8 1 7 8

Recent News