Sunday, March 9, 2025

Tag: #tamilnews

தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்: 379 பேர் காப்பாற்றப்பட்டது எப்படி?

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (02-01-2024) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்துள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த கடற்படை விமானத்தில் ...

Read more

மோப்ப நாய்களைப் பயன்படுத்தும் கனேடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு

கனேடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் மோப்ப நாய்களை பயன்படுத்தி குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்படும் ஆயுதங்கள் மற்றும் ...

Read more

கில்மிசாவை கொண்டாடியது யாழ் மக்களின் முட்டாள்தனமான செயல்; சாடும் தமிழ் மருத்துவர்!

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிக்ஷா வெற்றிவாகை சூடி இருந்தார். இந்நிலையில் நாடு திரும்பிய கில்மிக்ஷாவை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்ற ...

Read more

பார்ட்டியில் லிப் லாப் முத்தம்.. வைரலாகும் காஜல் அகர்வால் போட்டோ

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். அவர் 2020ல் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். ...

Read more

இலங்கையில் உணவுகளின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் உணவு தயாரிப்புக்களுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மானிய முறையில் வழங்கப்பட்டால் உணவுப் பொருட்களின் விலை குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் ...

Read more

இன்றைய ராசிபலன்கள் 03-01-2024

இன்றைய  பஞ்சாங்கம் 03-01-2024, மார்கழி 18, புதன்கிழமை, சப்தமி திதி இரவு 07.48 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திரம் நட்சத்திரம் பகல் 02.46 வரை பின்பு ...

Read more

கனடாவில் வித்தியாசமான முறையில் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

கனடாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் புத்தாண்டை வித்தியாசமான முறையில் வரவேற்றுள்ளனர். மரபு ரீதியாக பின்பற்றப்பட்டு வரும் கலாச்சாரமொன்றின் அடிப்படையில் புத்தாண்டை கனடிய மக்கள் வரவேற்றுள்ளனர். பனிக்கரடி மூழ்குதல் ...

Read more

கனடாவின் சில பகுதிகளில் வழமைக்கு மாறான காலநிலை

கனடாவின் சில பகுதிகளில் வழமைக்கு மாறான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்வியாவில் வெப்பநிலை அதிகரித்துளள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தில் நாள் தோறும் வெப்பநிலை அளவுகள் ...

Read more
Page 15 of 376 1 14 15 16 376

Recent News