Friday, January 17, 2025

Tag: #Ontario

ஒன்றாரியோவில் பெண் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

ஒன்றாரியோ மாகாணத்தில் பெண் படுகொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 30 வார காலப் பகுதியில் 30 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாண அரசாங்கம் இந்த ...

Read more

கனடாவில் மீண்டும் அறிமுகமாகும் கூட்டெழுத்து!-

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கூட்டெழுத்து கற்பித்தல் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. கடந்த காலங்களில் கூட்டெழுத்து எழுதுவது தொடர்பில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ...

Read more

கனடாவின் இந்த மாகாணத்தில் மின்சாரத் தடை ஏற்படலாம்!-

ஒன்றாரியோவில் மின்சாரத்திற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோடை காலத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்படலாம் என வடு அமெரிக்க மின்சார ஒழுங்குபடுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

Read more

கனடாவில் காணாமல் போன சிறுமி மர்ம மரணம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் காணாமல் போன சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒன்றாரியோவின் ஹமில்டன் நகரிற்கு அருகாமையில் காணப்படும் வடக்கு கோபொர்க் பகுதியில் இந்த சம்பவம் ...

Read more

கனடாவின் இந்தப் பகுதியில் மாணவர்களுக்கு இலவச உணவு?

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மாணவர்களுக்கு இலவச காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ...

Read more

ஒன்றாரியோ துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

ஓன்றாரியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒன்றாரியோவின் ரென்பிரிவ் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாருக்கு ...

Read more

கனடாவின் இந்தப் பகுதிகள் தனி நகரங்களாக அறிவிப்பு?

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள பிரம்டன் மற்றும் மிஸ்ஸிசாகா ஆகிய இரண்டு பகுதிகளும் தனி நகரங்காக அறிவிக்கப்பட உள்ளது. பீல் பிராந்தியத்தின் மூன்று நகர மேயர்களுடனும் இணைந்து ...

Read more

கனடாவில் 12000 கஞ்சா செடிகளை வளர்த்த 2 பேர் கைது

கனடாவில் 12 மில்லியன் டொலர் பெறுமதியான கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் சென் கெதரீன்ஸ் பகுதியில் இவ்வாறு கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ...

Read more

கனடாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் இவ்வளவு சேதமா?

கனடாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் நான்கு லட்சம் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ எசேக்ஸ் பகுதியின் டானா வீதியில் இந்த ...

Read more

கனடாவில் ஒரு மில்லியன் டொலருக்கு சொந்தக்காரர் யார்

கனடாவில் ஒரு மில்லியன் டொலர் லொத்தர் சீட்டு பணப்பரிசில் உரிமை கோரப்படாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இட்டோபிகோக்கில் இந்த லொத்தர் சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 28ம் திகதியுடன் லொத்தர் ...

Read more
Page 3 of 4 1 2 3 4

Recent News