Thursday, November 21, 2024

Tag: #jaffnanews

இலங்கை மக்களின் அவலநிலை

கடந்த காலங்களில் வங்கிகள் மற்றும் அடமான மையங்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் கிட்டத்தட்ட எழுபது சதவிகிதம் விற்பனையாகியுள்ளதாக அடமான நிறுவன வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. பணம் இல்லாததால் ...

Read more

மாணவனைப் பலவந்தமாகக் கடத்தி தாக்குதல் நடத்திய அரசியல்வாதியின் மகன்

பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தம்மைத் தாக்கியவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம், முன்னாள் நாடாளுமன்ற ...

Read more

புடவை உந்துருளி சில்லுக்குள் சிக்கி பெண்ணிற்கு நேர்ந்த கதி

யாழ்.கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வீதியில் உந்துருளியில் சென்ற குடும்ப பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணும், அவரது மகளும் நேற்றைய தினம் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவரது ...

Read more

மாணவியை ஏமாற்றி காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்ற அவலம்

புலமைப்பரிசில் பரீட்சையை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவியொருவர் கடத்தப்பட்டு காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டு சென்றுள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றைய தினம் புலமைப்பரிசில் பரீட்சை முடிந்து தனது ...

Read more

கொழும்பில் வர்த்தகர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

கொழும்பு புறநகர் பகுதியான ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் இலக்கம் 09 ஹன்வெல்ல கடவையில் ...

Read more

பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய முடிவு!!

புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில், சர்வதேச ஆதரவுடன் கைதிகளுக்கு நவீன விவசாய முறை குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஐ.நா.வின் உணவு ...

Read more

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை ஆந்தை!

வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஹிக்கடுவ அலுவலகத்தின் அதிகாரிகள் நேற்று வல்லலவிட்ட, யத்தபான என்ற இடத்தில் அரிய வகை ஆந்தை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். ஆந்தையின் அங்கங்கள் சேதமடைந்திருந்த நிலையில், சிகிச்சைக்காக ...

Read more

மின்சார துண்டிப்பை நீடிக்க அனுமதி!

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதிவரையான காலப்பகுதியில், மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ...

Read more

மின் விளக்குகளை கம்பத்தோடு கொண்டு சென்ற கொள்ளைக்கூட்டம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோலார் சக்தியில் இயங்கும் வீதி மின் விளக்குகள் கொள்ளையா்களால் கம்பத்தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தலா 1 ...

Read more

காங்கேசன்துறை -பாண்டிச்சேரி கப்பல்சேவை குறித்து வெளியான தகவல்

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சில் ...

Read more
Page 1 of 2 1 2

Recent News