Sunday, January 19, 2025

Tag: #Investigation

முல்லைத்தீவில் பெருமளவு வெடிபொருட்கள்!

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில், தனியார் காணியொன்றில் இருந்து வெடிபொருட்கள் சில இனம் காணப்பட்டுள்ளன. அளம்பில் பகுதியில் நேற்றையதினம்(08.07.2023) காணியொன்றின் மலசல குழியினை துப்பரவு செய்யும்போதே குறித்த வெடிபொருட்கள் ...

Read more

கனடாவில் இடம்பெறும் புதிய மோசடி

கனடாவின் கல்கரி பகுதியில் இடம்பெற்று வரும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் என்ற போர்வையில் குறித்த கும்பல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் ...

Read more

பொலிஸாரைத் தாக்கி சீருடையை கிழித்த முச்சக்கரவண்டி சாரதி

பாணந்துறையில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் பொலிஸாரைத் தாக்கி சீருடையை கிழித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் செயலாளர் என கூறப்படும் ...

Read more

காதலியை உயிருடன் புதைத்த காதலன்

இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான நர்சிங் மாணவி ஜாஸ்மீன் கவுர், அவுஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் ரேஞ்ச்ஸில் என்ற முன்னாள் காதலனால் கேபிள்களால் சுற்றப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ...

Read more

தமிழர் பகுதியில் மோதல்- ஐவர் படுகாயம்

மன்னார் - யாழ்ப்பாணம் வீதியில் உழவு இயந்திரத்தில் பயணித்த குழுவினர் மீது மற்றுமொரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் - யாழ்ப்பாணம் வீதியில் வெள்ளாங்குளம் பகுதியில் ...

Read more

தனுஷ்க குணதிலக்க விடுத்த கோரிக்கை

சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜூரியின்றி விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை ...

Read more

யாழில் சீமெந்து தொழிற்சாலையில் கைவரிசை காட்டிய இருவர்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை திருடிய குற்றச்சாட்டில் இருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும், சுமார் 2 ஆயிரத்து ...

Read more

அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியில் கை வைக்க போகிறது-எம்.ஏ.சுமந்திரன்

  தேசிய கடனை மறுசீரமைப்பது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக கொழும்பில் நேற்று ஜனாதிபதி தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றதுடன் அதனை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒழுங்கு செய்திருந்தார். தேசிய ...

Read more

சோம்பேறியான அரச ஊழியர்; அம்பலப்படுத்திய எம்.பி

அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களில் நூற்றுக்கு 15 வீதமானவர்கள் மாத்திரமே வேலை செய்பவர்களாக இருக்கின்றனர். மிகுதி 85 சதவீதமானவர்கள் வேலை செய்யாமல் இருப்பவர்களாக இருக்கின்றனர் என நாடாளுமன்ற ...

Read more

மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழில் இரு மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழில் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் வீடு மீதே இவ்வாறான செயலை மேற்கொண்டுள்ளதாக ...

Read more
Page 21 of 26 1 20 21 22 26

Recent News