Thursday, January 16, 2025

Tag: #Gaza

காசாவில் இருந்து எகிப்து எல்லை வழியாக வெளியேற காத்திருக்கும் வெளிநாட்டவர்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதேவேளை பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ...

Read more

காசாவில் உயிரிழப்புகள் தொடர்வதை உலகம் ஏற்றுக்கொள்ளாது

காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்வதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தனது நண்பர்களை செவிமடுக்கவேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ...

Read more

எலான் மஸ்கின் அதிரடி முடிவு: காசா நகருக்கு இணையதள சேவை!

காசா நகரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச உதவி குழுக்களுக்கு இணையதள சேவையை வழங்க x நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் மீது ...

Read more

சின்னாபின்னமாகும் ஹமாஸ்

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மிகப்பெரிய தரைவழி ஊடுருவல் தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. இதுவரை வான் வழித் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் நேற்று முன்தினம் (26) ...

Read more

காசாவில் உயிரிழந்த சிறார்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த நாள் முதல் இதுவரையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ...

Read more

ஹமாஸ் தாக்குதலுக்கு அஞ்சி வெறிச்சோடிய இஸ்ரேல் நகரம்

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சி தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்டரேட் நகரில் வசிக்கும் அனைத்து மக்களும் இடம்பெயர்ந்து சென்று விட்டனர். இதனால் அந்நகரம் ஆளரவமற்று ...

Read more

காசா தேவாலயத்தின் மீது இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதல்; பொதுமக்கள் பலர் பலி

காசாவின் போர்பிரையஸ் தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்த மக்கள் பலர் அங்கு தங்கியிருந்த நிலையில் தேவாலய வளாகத்தை ...

Read more

காசாவில் வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தும் இஸ்ரேல்!

மிகவும் சர்ச்சைக்குரிய வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? வெள்ளை பாஸ்பரஸ் ஒரு பைரோபோரிக் ஆகும். இது ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் போது தீப்பிடித்து, அடர்த்தியான, லேசான புகை ...

Read more

24 மணிநேரத்தில் மீண்டும் மற்றொரு மருத்துவமனை தாக்குதல்

காசா நகரத்தில் உள்ள அல்-அரபி மருத்துவமனையில் தாக்குதல் நடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் மற்றொரு மருத்துவமனையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் உள்ள அல்-குட்ஸ் மருத்துவமனை ...

Read more

காஸாவில் இடம்பெறும் இன்னொரு முள்ளிவாய்க்கால்.!

தெற்கு காஸாவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் அப்படியே ஒரு காலத்தில் நாங்கள் அனுபவித்ததை நினைவூட்டுவதாக பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழர் ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். அவர் மேலும் ...

Read more
Page 2 of 3 1 2 3

Recent News