Thursday, January 16, 2025

Tag: #Child

கனடாவில் பனி நீரில் மூழ்கி மூவர் பலி

கனடாவில் பணி நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சஸ்கட்ச்வான் பகுதியில் அமைந்துள்ள ஆம்போல்ட் ஏரியில் கடந்த சனிக்கிழமை (5) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

Read more

மூன்று வயதுக் குழந்தைக்கு வாயில் சூடு வைத்த தாய்!

திவுலபிட்டியவில் தனது மூன்று வயதுக் குழந்தையின் வாயில் தாய் ஒருவர் தீக்குச்சியை பற்றவைத்து எரித்த சம்பவம் பதறவைத்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

Read more

தமிழர் பகுதி பாடசாலை அதிபரின் மோசமான செயல்

தமிழர் பகுதி பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற மாணவனை அதிபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு ...

Read more

கனடாவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் சிறுமி பலி

கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் சிறுமியொருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளான். டுன்டாக் ட்ரைவ் மற்றும் அன்ட்ரிம் கிரசென்ட் பகுதியில் ...

Read more

தூங்கவிடாமல் அழுதுகொண்டு இருந்த குழந்தைக்கு விஷப் பால் கொடுத்த தாய்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

அமெரிக்காவில் தன்னைத் தூங்கவிடாமல் அழுதுகொண்டே இருந்த 9 மாத குழந்தைக்கு அளவுக்கதிகமான மயக்க மருந்தை பாலில் கலந்து கொடுத்து கொலை செய்ததாக தாய் கைது செய்யப்பட்டுள்ளார். நசாவ் ...

Read more

ஹேர் கிளிப்பை விழுங்கிய குழந்தை

3 வயது குழந்தை ஒன்று முடிக்கு பயன்படுத்தும் ஹேர் கிளிப் ஒன்றினை விழுங்கிய நிலையில், அறுவை சிகிச்சை இல்லாமல் மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்றியுள்ளனர். இந்தியா- நாகப்பட்டினம் மாவட்டம் ...

Read more

பிரம்டனில் தீ விபத்து: ஒருவர் பலி

கனடா- பிரம்டனில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த தீ விபத்துச் சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரம்டனின் டொப்ராம் ...

Read more

Recent News