Sunday, January 19, 2025

Tag: ஹெரோய்ன்

உடைமையில் ஹெரோய்ன் வைத்திருந்த இளைஞன் கைது!!

வவுனியா பூந்தோட்டத்தில் ஹெரோய்னைத் தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் காலை பூந்தோட்டம், கண்ணன்கோட்டத்தில் மடுகந்த விசேட ...

Read more

ஹெரோய்ன் விற்றவர் தாவடியில் கைது!- இரு வாரங்களில் 15 பேர் சிக்கினர்!

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக தாவடி தெற்குப் பகுதியில் உயிர்கொல்லி ஹெரோய்ன் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ...

Read more

ஹெரோய்ன் வியாபாரிகள் மீதான வேட்டை தொடர்கிறது!- ஒரு வாரத்தில் 6 பேர் கைது!

கொக்குவில் பகுதியில் உயிர்கொல்லி ஹெரோய்ன் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பெண் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து இந்த வாரத்தில் 6 வியாபாரிகள் ...

Read more

போதைப் பொருள் பாவனைக்கு எதிராக யாழில் விழிப்புணர்வு பேரணி!

வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் உயிர்கொல்லியான ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்கும் முகமாக விழிப்புணர்வு நடைபயணம் இன்று யாழ். போதனா மருத்­து­வ­மனை தொழிற்­சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பால் முன்னெடுக்கப்பட்டது. ...

Read more

ஹெரொய்ன் போதைப்பொருளுடன் மூவர் கைது!

ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலன்னறுவை, புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ...

Read more

ஹெரோய்ன் வைத்திருந்த இளைஞர் கைது!!

520 மில்லிகிராம் ஹெரோய்னை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞரை, விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டது. சாவகச்சேரி மதுவரி நிலையத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

Read more
Page 2 of 2 1 2

Recent News