Saturday, January 18, 2025

Tag: விபத்து

வவுனியாவில் முதியவரை மோதித் தப்பிய வாகனம்!! – சம்பவ இடத்திலேயே முதியவர் சாவு!!

வவுனியா, பாரதிபுரத்தில் நேற்று நடந்த விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது. வவுனியா, விநாயகபுரத்தைச் சேர்ந்த ...

Read more

இ.போ.ச. பஸ் மோதி தம்பதி படுகாயம்!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் சந்தியில் நடந்த விபத்தில் கணவனும், மனையியும் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியை, புதுகுடியிருப்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த ...

Read more

ஆஸ்திரேலியாவில் கார் கவிழ்ந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும், மகனும் பலி!!

ஆஸ்திரேலியா, சிட்னி மேற்கில் கால்வாய் ஒன்றுக்குள் கார் கவிழ்ந்ததில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர். இன்று மாலை கால்வாயில் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்துப் பொலிஸாருக்குத் ...

Read more

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சி, இரணைமடு அம்பாள் நகர் பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று இரவு 7 மணியளவில் நடந்துள்ளது. இரணைமடுப் பகுதியில் ...

Read more

சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிள் விபத்து!! – இளைஞர் படுகாயம்!!

சாவகச்சேரி, சங்கத்தானையில் ஏ-9 வீதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோடடார் சைக்கிளும் காருமே விபத்துக்குள்ளாகியுள்ளன. மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞரே படுகாயமடைந்துள்ளார். ...

Read more

பொன்னாலை குடும்பஸ்தர் வீதியில் சடலமாக மீட்பு!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

பொன்னாலை - பருத்தித்துறை வீதியில், திருவடிநிலையை அண்மித்த பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. பொன்னாலையைச் சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் முதம் சிதைவடைந்த ...

Read more

மோதிவிட்டு தப்பிய வாகனம்! -மல்லாவி இளைஞன் பலி!!

கனகராயன்குளம், ஏ-9 வீதியில் நடந்த விபத்தில் மல்லாவியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாவி வடக்கைச் சேர்ந்த மரியநாயகம் சகாயரூபன் (வயது-39) என்ற இளைரே விபத்தில் உயிரிழந்துள்ளார். ...

Read more

யாழ். பல்கலைக்கழகம் அருகே கோர விபத்து!! – இளைஞர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிந்தார். மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொக்குவில் கிழக்கு, காளிகோயிலடியைச் சேர்ந்த வி.மிதுனராஜ் என்ற 26 ...

Read more

சங்குப்பிட்டிப் பாலம் அருகே விபத்து!! – பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!!

சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அண்மையில் பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று நடந்த விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலை, காந்திபுரத்தைச் ...

Read more

ரயில் கடவையில் பந்தாடியது கடுகதி ரயில்!! – மாவிட்டபுரத்தில் ஒருவர் பரிதாபச் சாவு!!

யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் ரயில் கடவையில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (26) நண்பகல் 12 மணியளவில் நடந்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் ...

Read more
Page 5 of 5 1 4 5

Recent News