Sunday, January 19, 2025

Tag: விபத்து

யாழில் கோர விபத்தில் சிக்கிய குடும்பம்!- தந்தை கண் முன் உயிரிழந்த மகன்!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் மிருசுவிலில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். கொடிகாமம் தவசிக்குளம் ...

Read more

கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து!!- ஒருவர் சம்பவ இடத்தில் பலி!!

முள்ளியவளை களிக்காட்டுப்பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்றுமுன்தினம் இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குமுழமுனையைச் சேர்ந்த சுப்பிரமணியம் ...

Read more

லொறிச் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!- யாழில் கோரவிபத்து!!

யாழ்ப்பாண நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இவ் விபத்து ...

Read more

யாழிலிருந்து திருமலைக்கு சுற்றுலா சென்ற வாகனம் விபத்து! – ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா சென்ற வான் கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர. ...

Read more

முறிகண்டியில் கோர விபத்து!! – இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்!!

மாங்குளம், முறிகண்டிப் பகுதியில் நடந்த விபத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று மதியம் இந்த விபத்து நடந்துள்ளது. ...

Read more

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!- யாழில் சோகம்!!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கை சேர்ந்த சீ.ரவீந்திரன் (வயது 55) என்பவரே ...

Read more

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோதிக் கொலை செய்ய முயன்றுள்ளது என்று தெரியவருகின்றது. இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் ...

Read more

கொடிகாம விபத்தில் ஒருவர் காயம்!!

அத்தியாவசிய பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஆட்டோவை பின்னால் சென்ற கூலர் வாகனம் மோதியதில் ஆட்டோ சாரதி காயமடைந்தார். சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக ...

Read more

மூளாயில் மோட்டார் சைக்கிள்கள் மோதி கோர விபத்து!! காரைநகர் வாசி உயிரிழப்பு, இளைஞர் காயம்!

மூளாயில் நேற்று (20) இரவு நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார். இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ...

Read more

விபத்தில் காயமடைந்த பெண் மரணம்!!- சாவகச்சேரியில் சம்பவம்!!

முச்சக்கர வண்டியால் மோதப்பட்டுப் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து கடந்த 14 ஆம் ...

Read more
Page 4 of 5 1 3 4 5

Recent News