Sunday, January 19, 2025

Tag: விபத்து

மின்வெட்டு நேரத்தில் விபத்து!!- கோப்பாயில் இருவர் காயம்!

கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று இரவு நடந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேறரத்தில், இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. சைக்கிளில் ...

Read more

சிறுப்பிட்டியில் கோர விபத்து! – இளைஞர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியில் இன்று (29) மாலை  நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நல்லூரைச் சேர்ந்த அரியரட்ணம் திருக்குமரன் என்ற 32 வயது இளைஞரே ...

Read more

இலுப்பைக்கடவை விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்!

இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம் பகுதியில் நடந்த விபத்தில் படுகாயடைந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மற்றொருவர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த கோபிராஜ் (வயது-22) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த ...

Read more

இரு வேறு விபத்துக்களில் நான்கு இளைஞர்கள் சாவு!!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட பகுதிகளில் நேற்றுமுன்தினம் நடந்த இருவேறு விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி , இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்றுமுன்தினம் இரவு, இரண்டு ...

Read more

யாழில் நேருக்கு நேர் மோதி தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்கள்! – இரு இளைஞர்கள் பரிதாபச் சாவு!!

யாழ்ப்பாணம், நல்லூர் முடமாவடியில் நேற்று (17) இரவு நடந்த விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த இருவரும் நேற்று இரவு இனங்காணப்படவில்லை. இரவு 10.30 மணியளவில் ...

Read more

இலங்கையில் திருமணத்துக்கு தயாரான மணமகனுக்கு நேர்ந்த துயரம்!

இலங்கையில் திருமணத்திற்கு தயாரான மணமகன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனது திருமண நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு திருமண அழைப்பிதழ் விநியோகிப்பதற்காக காரில் பயணித்த இளைஞன் ...

Read more

சாவகச்சேரி விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

சாவகச்சேரியில் நேற்று அதிகாலை நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.கச்சாய் வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் திசாந்தன் (வயது-33) என்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார். ...

Read more

வடமராட்சிக் கடலில் படகால் மோதிய கடற்படையினர்!! – தத்தளித்த மீனவர்கள்!!

வடமராட்சிக் கடலில் மீனவர் படகு ஒன்றின் மீது கடற்படை படகு மோதி சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது. பருத்தித்துறை சுப்பர்மடம் ...

Read more

பளையில் நடந்த விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

பளை, புதுக்காட்டுச் சந்தியில் நேற்று நடந்த விபத்தில் ஒருவர் உயிரிந்துள்ளார். உடுத்துறை வடக்கைச் சேர்ந்த நாகேந்திரன் ஜெகன் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். புதுக்காட்டுச் சந்தியில் இருந்து மருதங்கேணி ...

Read more

இயக்கச்சி விபத்தில் பெண் உயிரிழப்பு!!

பளை, இயக்கச்சியில் நேற்று நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாளையடி, உடுத்துறை வடக்கைச் சேர்ந்த ஞானசீலன் தவமலர் (வயது-60) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் ...

Read more
Page 3 of 5 1 2 3 4 5

Recent News