Saturday, January 18, 2025

Tag: விபத்து

விபத்தில் இறந்த மாணவியின் இறுதிக் கிரியைகள்!

வவுனியா பஸ் விபத்தில் உயிரிழந்த நாவலப்பிட்டி மாணவி ராமகிருஸ்ணன் சயகரியின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக நாவலப்பிட்டி நகரிலுள்ள அன்னாரது வீட்டில் வைக்கப்பட்டு, மாலை இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. ...

Read more

யாழில் இருந்து சென்ற சொகுசு பஸ் கவிழ்ந்து மூவர் உயிரிழப்பு! – வெளிவந்த புதிய தகவல்கள்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பயணிகள் பஸ் இன்று அதிகாலை வவுனியாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சித்த மருத்து பீட ...

Read more

யாழ்ப்பாணத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! – பெண் கைது!

யாழ்ப்பாணம், கோண்டாவில் உப்புமடம் சந்தியில் நேற்று மதியம் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த எஸ்.விக்னேஸ்வரன் என்ற 68 வயதுடையவரே உயிரிழந்தவராவார். வீதியில் நடந்து சென்ற ...

Read more

மதுபோதையில் பெண்ணை மோதிக் கொன்றவருக்கு நேர்ந்த கதி!!

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தி 36 வயதுப் பெண்ணுக்கு மரணம் விளைவித்தவரின் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் 2021ஆம் ஆண்டு டிசெம்பர் ...

Read more

கொடிகாமத்தில் கோரம்! – ரயிலுடன் மோதி இறந்த முதியவர்!

கொடிகாமத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. கொடிகாமம், கண்டி ...

Read more

யாழ்ப்பாணத்தில் நடந்த விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் இன்று மாலை நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும், பட்டா ரக வாகனமும் மோதி விபத்து நடந்துள்ளது. ...

Read more

கனடாவில் நடந்த விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபச் சாவு!!

கனடா மார்க்கம் அன்ட் எல்சனில் நடந்த விபத்தில் இரு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் சனி பிறோக் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இருவரும் ...

Read more

ரொரண்டோவில் நடந்த விபத்தில் பொலிஸ் அதிகாரிகள் படுகாயம்

கனடா, ரொரண்டோவின் டான்ஃபேர்த் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடந்த விபத்தில் 3 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். சந்தேகத்திற்குரிய ஒருவரைப் பின்தொடர்ந்த மூன்று அதிகாரிகள் ...

Read more

புளியம்பொக்கணை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

புளியம்பொக்கணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் பவிராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார். ...

Read more

வவுனியாவில் கோர விபத்து!! – முதியவர் உயிரிழப்பு!!

வவுனியா, தாலிக்குளத்தில் நேற்று நடந்த விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் வீதியூடாகச் சைக்கிளில் சென்ற முதியவரை, அதேதிசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் பின்புறமாக மோதியது என்று ...

Read more
Page 1 of 5 1 2 5

Recent News