Saturday, January 18, 2025

Tag: விசாரணை

முல்லைத்தீவில் கடத்தப்பட்ட 3 இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!

முல்லைத்தீவு, விசுவமடு பகுதியில் 3 இளைஞர்கள் தாக்கப்பட்டுகடத்தப்பட்டுள்ளனர். நேற்றிரவு கடத்தப்பட்ட இளைஞர்கள் டிப்பர் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர். இளைஞர்களை ...

Read more

யாழில் மீட்கப்பட்ட முதியவரின் உடல்! – பொலிஸார் தீவிர விசாரணை!!

யாழ்ப்பாணம், பண்ணைக் கடற்கரைப் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. கடற்றொழிலுக்குச் சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பது தொடர்பாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்குச் ...

Read more

அம்பாள்குளத்தில் இளைஞரின் உடலம் மீட்பு!

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாங்குளம், ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த ரகு (வயது-19) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் குளத்துக்கு ...

Read more

முல்லைத்தீவில் மாணவிகள் பலர் ஆசிரியரும், மாணவர்களால் துஷ்பிரயோகம் – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!

முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரும், மாணவர்களும் இணைந்து சுமார் 20 மாணவிகளை வீடியோப் படம் பிடித்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ...

Read more

யாழ்ப்பாணம் கோட்டை அகழியில் ஆணின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரன் கோயிலுக்குப் பின்னுள்ள அகழியில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. முனீஸ்வரன் ஆலய பின் பகுதியில் உள்ள அகழியில் சடலம் ...

Read more

வெடிபொருள் வைத்திருந்த இருவர் கைது!!

வீட்டில் வெடிபொருள்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் மருதங்கேணியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் வெடிபொருள்களைச் சேகரித்து மீனவர்களுக்கு வழங்குவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று மருதங்கேணிப் ...

Read more

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்!- பொலிஸார் தீவிர விசாரணை!!

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் மாகியப்பிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளது. டானியல் நற்குணராணி என்ற 67 வயதுடைய பெண்ணே ...

Read more

போதை மருந்தால் பறிபோனது இளைஞன் உயிர்!!- உரும்பிராயில் சம்பவம்!!

யாழ்ப்பாணம், உரும்பிராயில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த இளைஞர் அதிகளவு போதை மருந்தை உட்செலுத்தியதால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. உரும்பிராய் சிவன் வீதியில் உள்ள வாழைத் ...

Read more

இளம் யுவதியின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!!- விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

வவுனியா, தோணிக்கல்லில் இளம் தாய் ஒருவரின் உடல் கிணற்றில் இருந்து கடந்த 10ஆம் திகதி மீட்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளில் பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். ...

Read more

வைத்தியசாலைக்குள் கத்திக்குத்து! – மன்னாரில் பெரும் களேபரம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று காலை நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கிச் சிகிச்சை பெற்றுவந்த நொச்சிக்குளத்தைச் சேர்ந்த ஒருவர் ...

Read more
Page 3 of 6 1 2 3 4 6

Recent News