Saturday, January 18, 2025

Tag: வழக்கு

வெடுக்குநாறி லிங்கேஸ்வரர் ஆலயம் வழக்கில் நீதிமன்றின் தீர்மானம்!!

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஆலயத்தின் நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை முற்படுத்த வேண்டும் என்று ...

Read more

சுமந்திரன் கொலை முயற்சி வழக்கு! – சந்தேகநபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நிபந்தனை அடிப்படையிலான பிணை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று ...

Read more

வவுனியா வர்த்தகர்களுக்கு 16 லட்சம் ரூபா தண்டம்!!

வவுனியா மாவட்டத்தில் இந்த ஆண்டு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 16 இலட்சத்து 33 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார ...

Read more

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் முக்கிய வழக்கிலிருந்து விடுதலை!

மாநகரசபை காவல் பணியாளர்களுக்கான சீருடை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். சட்டமா ...

Read more

நாட்டை சீர்குலைத்தனர் என மஹிந்த, பஸில் மீது வழக்கு!

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தனர் என்று குற்றம் சுமத்தி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திறந்த ...

Read more

நிதி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பஸில்! – மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

மல்வானையில் உள்ள மாளிகை அமைப்பதில் நிதி மோசடி செய்யப்பட்டது என்று தொடரப்பட்ட வழங்கில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச விடுவிக்கப்பட்டுள்ளார். கம்பஹா மேல் நீதிமன்றில் நடந்து ...

Read more

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு செப்ரெம்பருக்கு

கொழும்பு - கொட்டாஞ்சேனை மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்களை கப்பம் பெறுவதற்காக கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ...

Read more

Recent News