Saturday, January 18, 2025

Tag: வன்புணர்வு

மனநலம் குன்றிய 66 வயதுப் பெண் வன்புணர்வு! – சந்தேகநபர் தப்பியோட்டம் – பருத்தித்துறையில் சம்பவம்!

மனநலம் குன்றிய 66 வயதுப் பெண் ஒருவர் வன்புணர்ந்த குற்றச்சாட்டில் 40 வயதான ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் தேடி வருகின்றனர். கடந்த 9ஆம் திகதி பெண்ணின் வீட்டுக்கு ...

Read more

7 வயது சிறுமி வன்புணர்வு! – சாவகச்சேரியில் கொடூரம்!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் ...

Read more

13 வயதுச் சிறுமி வன்புணர்வு – முதியவரின் பிணையை நீடித்தது நீதிமன்று!

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. விசாரணைகள் நிறைவடையவில்லை. எனவே என்ன ...

Read more

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த முதியவருக்கு விளக்கமறியல்!

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலையில் 13 ...

Read more

போதையில் சகோதரன் பாலியல் வன்புணர்வு! தங்கை விரக்தியில் உயிர்மாய்ப்பு! – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்!!

போதைப்பொருள் பயன்படுத்தும் மூத்த சகோதரன் உடன் பிறந்த தன் சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய அதிர்ச்சி சம்பவமொன்று யாழ் சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20 ...

Read more

63 வயதுப் பெண்ணை வன்புணர முயன்ற 15 வயதுச் சிறுவன்! – யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி!!

63 வயதுப் பெண் ஒருவரை வன்புணர முயன்ற குற்றச்சாட்டில் 15 வயதுச் சிறுவன் ஒருவன் யாழ்ப்பாணம் பொன்னாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணை பற்றைக்காட்டுக்குள் கடத்திச் சென்ற சிறுவன், ...

Read more

மனைவியின் தங்கையை நண்பருடன் சேர்ந்து வன்புணர்வு!! – அல்லைப்பிட்டியில் ஒருவர் கைது!!

மைத்துனியான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதுடன், சிறுமிக்கு மயக்க மருந்து கொண்டு தனது நண்பரும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் ...

Read more

Recent News