Saturday, January 18, 2025

Tag: வட்டுக்கோட்டை

சூரன்போரில் வாள்வெட்டு – இரு இளைஞர்கள் யாழ். போதனா மருத்துவமனையில்

யாழ்ப்பாணத்தில் சூரன் போரில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்ததில் இருவர் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, மாவடி பங்குரு முருகன் ஆலயத்தில் சூரன்போர் நேற்று ...

Read more

திருடச் சென்ற வீட்டில் உண்டு, மதுவருந்தி உறங்கியவர்கள் நையப்புடைப்பு!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் திருடச் சென்ற திருடர்கள் அந்த வீட்டில் சமைத்து உண்டு, மது அருந்தி அங்கேயே உறங்கிய நிலையில் அவர்களில் ஒருவர் மக்களிடம் சிக்கி நையப்புடைக்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை, ...

Read more

அராலியில் திருடப்பட்ட மோ.சைக்கிள் நாவாந்துறையில் மீட்பு!!

வட்டுக்கோட்டை, அராலியில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட நிலையில், நாவாந்துறையில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அது மீட்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ...

Read more

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் ஆண்ணொருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்தொழிலாளர்களின் வலையில் சடலம் சிக்கிய நிலையில் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை. கடற்தொழிலாளர்களால் ...

Read more

வட்டுக்கோட்டை வீடொன்றில் பெண்களின் இரு சடலங்கள்!! – நடந்தது என்ன?

வட்டுக்கோட்டையில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்களின் இரு சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவடி, சங்கரத்தையில் உள்ள வீடொன்றில் இருந்து இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன ...

Read more

தாய்ப்பால் புரைக்கேறி 15 நாள்களேயான சிசு உயிரிழப்பு! – யாழ்ப்பாணத்தில் துயரம்!

தாய்ப்பால் புரைக்கேறி 15 நாள்களேயான சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளிப்பன் பகுதியில் நடந்துள்ளது. தாய் பால் கொடுத்த பின்னர் சிறிது ...

Read more

வாளுடன் வீடு புகுந்து சுழிபுரத்தில் கொள்ளை!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம், பறாளாய் வீதியில் உள்ள வீடொன்றில் நள்ளிரவு வாளுடன் புகுந்த இருவர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ...

Read more

பால் புரைக்கேறி எட்டு மாதக் குழந்தை பலி!- யாழில் சோகம்!!

தாய்ப்பால் அருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்ற 8 மாதப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பால் புரைக்கேறியமையே உயிரிழப்புக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. வட்டுக்கோட்டை, அராலி வடக்கைச் சேர்ந்த யோகசீலன் ...

Read more

பொன் அணிகளின் பலப்பரீட்சை இன்று!!

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 'பொன் அணிகளின் போர்' என்று வர்ணிக்கப்படும் துடுப்பாட்டத் தொடரின் 105 ஆவது மோதல் ...

Read more

Recent News