Saturday, January 18, 2025

Tag: வடமராட்சி

வழிப்பறிக் கொள்ளைக் கும்பலில் ஒருவர் பொலிஸாரால் கைது!!

வடமராட்சியில் வீடு உடைத்துத் திருட்டு மற்றும் வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகின் அடிப்படையில் அல்வாய் பகுதியில் ...

Read more

தாய்ப் பால் புரைக்கேறி வடமராட்சியில் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் தய்ப்பால் புரைக்கேறியதில் 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் வெள்ளிக்கிழமை (23) குழந்தைக்கு பால் கொடுத்த போது ...

Read more

கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயம்!!- வடமராட்சியில் சோகம்!!

வடமராட்சி, சக்கோட்டையில் இருந்து நேற்றுமுன்தினம் கடற்றொழிலுக்குச் சென்ற நால்வர் இன்னும் கரை திரும்பவில்லை. எரிபொருள் தட்டுப்பாட்டால் அவர்களைத் தேடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர். கடற்றொழிலுக்குச் ...

Read more

வடமராட்சியில் சேமித்த பெற்றோல் தீப்பிடித்து ஆசிரியை பரிதாபச் சாவு!!

அறைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் தீப்பிடித்ததில் தீக்காயங்களுக்குள்ளான ஆசிரியை ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் நடந்துள்ளது. அதே இடத்தைச் ...

Read more

வடமராட்சிக் கடலில் படகால் மோதிய கடற்படையினர்!! – தத்தளித்த மீனவர்கள்!!

வடமராட்சிக் கடலில் மீனவர் படகு ஒன்றின் மீது கடற்படை படகு மோதி சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது. பருத்தித்துறை சுப்பர்மடம் ...

Read more

வடமராட்சியில் 10 வயதுச் சிறுவன் துஷ்பிரயோகம் – 32 வயது இளைஞன் கைது!!

10 வயதுச் சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வடமராட்சியில் 32 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வடமராட்சி கிழக்கு, ...

Read more

Recent News