Saturday, January 18, 2025

Tag: வடக்கு

வடக்கே வருகிறார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 18 ஆம் திகதி வடக்கு வரவுள்ளார் என்று அறியமுடிகின்றது. 18ஆம் திகதி வடக்குக்கு வரும் ரணில் விக்கிரமசிங்க வவுனியா மற்றும் மன்னார் ...

Read more

வடக்கில் கொட்டித் தீர்க்கும் மழை! – பல இடங்களில் வெள்ளம்!

வடக்கு மாகாணத்தில் தற்போது பெய்துவரும் கடும் மழையால் தாழ் நிலங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ...

Read more

வடக்கில் அதிகரிக்கும் புதிய தொற்று! – சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை!

தற்போது வடக்கு மாகாணத்தில் கடும் மழை பெய்துவரும் நிலையில், டெங்குத் தொற்றுத் தொடர்பில் மக்கள் தீவிர அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினர் ...

Read more

பெருந்தொகை கொக்கெய்ன் போதைப் பொருள் வடக்கில் மீட்பு!

ஒரு கிலோகிராம் 532 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருள் மன்னார் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலாலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த ...

Read more

ஜனவரி முதல் நிறுத்தப்படவுள்ள வடக்குக்கான ரயில் சேவைகள்

இந்தியாவின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இதன்போது ஜனவரி மாதம் முதல் ஐந்து ...

Read more

வடக்கில் காணி உரிமைகளை மக்களுக்கு வழங்க வலியுறுத்து

வடக்கில் யுத்த காலங்களில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்றளவிலும் மக்களுக்கு வழங்கப்படாதுள்ளது. இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் மக்களின் ...

Read more

கொரோனாத் தொற்றால் வடக்கில் உயிரிழப்பு!!

வவுனியாவில் கொரோனாத் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவத்தனர். வவுனியா, செட்டிக்குளம், நேரியகுளத்தைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே நேற்றுக் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். ...

Read more

’21’ குறித்த கூட்டத்தை புறக்கணித்த வடக்கு தமிழ்க் கட்சிகள்!!- நடந்தது என்ன?

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை, சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காத வகையில் - திருத்தங்கள் சகிதம் நாடாளுமன்றத்தில், வெகு விரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ...

Read more

சடுதியாக உயர்கின்றது இரணைமடு நீர்மட்டம்

வடக்கில் தற்போது மழையுடனான காலநிலை நிலவும் நிலையில், இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்து வருகின்றது. அதனால் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று ...

Read more

வெள்ளி வரை வடக்கில் மழை!

மன்னார் வளைகுடாப் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மழை வீழ்ச்சி கிடைக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ...

Read more
Page 1 of 2 1 2

Recent News