Sunday, January 19, 2025

Tag: யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!!

யாழ்ப்பாணம், சேந்தாங்குளம் கடற்கரையில் இருந்து 60 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் தொண்டிப் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தப்படுகின்றது என்று கிடைத்த தகவலை அடுத்து இராணுவத்தினர் இன்று ...

Read more

யாழில் இளம் வர்த்தகரின் உயிரைப் பறித்த மீற்றர் வட்டி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சிவப்பிரகாசம் சிவரூபன் என்ற 37 வயதுடையவரே உயிரிந்துள்ளார். நேற்றுக்காலை அவரது வீட்டில் இருந்து ...

Read more

யாழ். நகரில் ஹெரோய்னுடன் இருவர் கைது!!

ஹெரோய்ன் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவின், போதைப் பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read more

டெங்குத் தொற்றால் பெண் உயிரிழப்பு!

பருத்தித்துறை அல்வாயில் டெங்குத் தொற்றுக்குள்ளாகிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அன்னலிங்கம் திருச்செல்வி என்ற 63 வயதுப் பெண்ணே டெங்குத் தொற்றால் உயிரிந்தவராவார். கடந்த திங்கட்கிழமை இவருக்குக் காய்ச்சல் ...

Read more

பாணில் விலை யாழில் மாறாது!

யாழ். மாவட்டத்தில் பாணின் விலை தொடரந்தும் 200 ரூபாவாகவே இருக்கும் என்று யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கமும், வெதுப்பக உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கமும் அறிவித்துள்ளன. இது ...

Read more

யாழ்ப்பாணத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! – பெண் கைது!

யாழ்ப்பாணம், கோண்டாவில் உப்புமடம் சந்தியில் நேற்று மதியம் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த எஸ்.விக்னேஸ்வரன் என்ற 68 வயதுடையவரே உயிரிழந்தவராவார். வீதியில் நடந்து சென்ற ...

Read more

சமையலறைக்குள் கசிப்புக் காய்ச்சிய பெண் யாழில் கைது!

யாழ்ப்பாணம், நீர்வேலியில் நூதனமான முறையில் வீட்டு சமையலறையில் கசிப்புக் காய்ச்சிய பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 வயதுடைய பெண் ஒருவரும், 35 ...

Read more

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!!

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழர் பகுதிகளில் காணிகள் சுவீகரிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட ...

Read more

வடக்கில் கொட்டித் தீர்க்கும் மழை! – பல இடங்களில் வெள்ளம்!

வடக்கு மாகாணத்தில் தற்போது பெய்துவரும் கடும் மழையால் தாழ் நிலங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ...

Read more

வடக்கில் அதிகரிக்கும் புதிய தொற்று! – சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை!

தற்போது வடக்கு மாகாணத்தில் கடும் மழை பெய்துவரும் நிலையில், டெங்குத் தொற்றுத் தொடர்பில் மக்கள் தீவிர அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினர் ...

Read more
Page 4 of 29 1 3 4 5 29

Recent News