Saturday, January 18, 2025

Tag: யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ரயில் முன் பாய்ந்து உயிர் மாய்ப்பு!! – சற்றுமுன்னர் நடந்த துயரம்

யாழ்ப்பாணம், கோயில் வீதியில் ரயில் முன்பாகக் பாய்ந்து ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் ...

Read more

யாழில் மின்தடைக்கு எதிர்ப்புப் போராட்டம்!

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஏ-9 வீதியில் செம்மணி வரவேற்பு வளைவுப் ...

Read more

யாழ்ப்பாணம் வருகிறார் நாமல்!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச நாளை யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சுதந்திரக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப்போடி நாளை ...

Read more

யாழ். பல்கலைக் கழக பொதுப் பட்டமளிப்பு விழா சற்று முன்னர் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம் ...

Read more

யாழ். ஒருங்கிணைப்பு குழுவின் தனிக்காட்டுத்தனத்துக்கு ஆப்பு வைத்த பிரதமர்!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கான பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்படவுள்ளார் என்றும் இன்று அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது என்றும் நம்பகரமாக அறியமுடிகின்றது. ...

Read more

யாழ். பல்கலைக்கழகம் அருகே கோர விபத்து!! – இளைஞர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிந்தார். மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொக்குவில் கிழக்கு, காளிகோயிலடியைச் சேர்ந்த வி.மிதுனராஜ் என்ற 26 ...

Read more

யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் வாள்வெட்டு!! – இருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம், நாவற்குழி மற்றும் கெற்பேலி பகுதிகளில் நேற்று நடந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு ...

Read more

சங்குப்பிட்டிப் பாலம் அருகே விபத்து!! – பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!!

சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அண்மையில் பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று நடந்த விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலை, காந்திபுரத்தைச் ...

Read more
Page 29 of 29 1 28 29

Recent News