Saturday, January 18, 2025

Tag: யாழ்ப்பாணம்

ஆஸ்திரேலியாவில் கார் கவிழ்ந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும், மகனும் பலி!!

ஆஸ்திரேலியா, சிட்னி மேற்கில் கால்வாய் ஒன்றுக்குள் கார் கவிழ்ந்ததில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர். இன்று மாலை கால்வாயில் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்துப் பொலிஸாருக்குத் ...

Read more

தனியார் பஸ் சாரதி மீது கத்திக் குத்து!- யாழில் சம்பவம்!!

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் சாரதி, கோப்பாய் பகுதியில் வைத்து கத்தி வெட்டுக்கு இலக்காகியுள்ளார். கத்தி வெட்டுக்கு இலக்கான பருத்தித்துறை, 4ஆம் குறுக்கு ...

Read more

கொழும்புத்துறையில் இளைஞர் மின் தாக்கி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் இன்று மதியம் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறையைச் சேர்ந்த சு.சுதர்சன் என்ற 29 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். சீமெந்து கல் அரியும் ...

Read more

போதையில் தந்தை அட்டகாசம்!! – அச்சுவேலி பொலிஸிடம் தஞ்சமடைந்த 12 வயதுச் சிறுமி!!

மது போதையில் வீட்டில் தந்தை தினமும் தகராறில் ஈடுபடுகின்றார் என்றும் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று தெரிவித்து 12 வயதுச் சிறுமி ஒருவர் அச்சுவேலிப் பொலிஸ் ...

Read more

யாழ்ப்பாணத்தில் போராட்டம்!! – ஐ.நா. அமைதிப் படையை அழைக்கும் மக்கள்!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (7) யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வரவேண்டும் ...

Read more

வீட்டுத்திட்டத்தில் அரசியல் செய்கிறோம்!- அங்கஜன் ஒப்புதல் வாக்குமூலம்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தில் அரசியல் செய்கின்றோம் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் ...

Read more

வார இறுதியில் யாழுக்கு விசேட ரயில் சேவை!!

வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை வெள்ளவத்தையிலிருந்து இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை நோக்கி ரயில் புறப்படும். யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் ...

Read more

சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிள் விபத்து!! – இளைஞர் படுகாயம்!!

சாவகச்சேரி, சங்கத்தானையில் ஏ-9 வீதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோடடார் சைக்கிளும் காருமே விபத்துக்குள்ளாகியுள்ளன. மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞரே படுகாயமடைந்துள்ளார். ...

Read more

டெங்குத் தொற்றால் பறிபோனது 5 மாதக் குழந்தையின் உயிர்!! – தென்மராட்சியில் சோகம்!

டெங்குக் காய்ச்சல் காரணமாக 5 மாதக் குழந்தை ஒன்று உயிரிந்துள்ளது. மீசாலை வடக்கைச் சேர்ந்த வாகீசன் விதுசன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. கடந்த 5 நாள்களாகக் குழந்தைக்குக் ...

Read more

அதிக போதை மாத்திரை உட்கொண்ட கட்டுவன் இளைஞன் மரணம்!!

போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதான கட்டடத் தொழிலாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...

Read more
Page 28 of 29 1 27 28 29

Recent News