Saturday, January 18, 2025

Tag: மைத்திரிபால சிறிசேன

மைத்திரிக்குக் கொரோனாத் தொற்று!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாத் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக அவர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் ...

Read more

உள்ளூராட்சி உறுப்பினர்கள் குறைப்புக்கு சு. கட்சி ஆதரவு!!- மைத்திரிபால தெரிவிப்பு!

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவு வழங்கும். குறித்த யோசனை தொடர்பில் சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு குறித்து கட்சியின் ...

Read more

விவசாயிகளுடன் வீதிக்கு இறங்கிய மைத்திரிபால!

நெல்லுக்கு உரிய விலை மற்றும் அடுத்த பருவத்துக்கு உரிய நேரத்தில் உரம் வழங்க வேண்டும் என்று கோரி ஸ்ரீலங்கா சுதந்திர விவசாயிகள் முன்னணி மற்றும் பொலன்னறுவை விவசாயிகள் ...

Read more

மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி அறிவிப்பு!!

ஜனாதிபதி பதவிக்காக ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் போட்டியிட்டால், தமது கட்சி எவருக்கும் வாக்களிக்காது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ...

Read more

ஜனாதிபதி – பிரதமர் பதவி விலக வேண்டும்! – மைத்திரி வலியுறுத்து!!

ஜனாதிபதியும் பிரதமரும் மக்களின் ஆணைக்கு அடிபணிந்து உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக மக்களை அடக்குமுறையில் ...

Read more

உறுதிமொழியை மீறிய ஜனாதிபதி கோட்டாபய!!

தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை என அறிவிப்பு விடுத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது அந்த உறுதிமொழியை மீறிவிட்டார் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ...

Read more

சர்வ கட்சி அரசு அமைந்தாலே நாட்டின் நெருக்கடிக்குத் தீர்வு!

தற்போதைய அரசாங்கத்துக்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை. சர்வகட்சி அரசாங்கம் அமைந்தால் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற முடியும். நாட்டின் நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண முடியும். ...

Read more

சர்வகட்சி அரசு அமையும் பட்சத்தில் பிரச்சினைகளை இலகுவில் தீர்வு!!

தற்போதைய அரசுமீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வக்கட்சி அரசு அமையும் பட்சத்தில் பிரச்சினைகளை இலகுவில் தீர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்." இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ...

Read more

21ஆவது திருத்தம் இல்லையேல் அரசில் இருந்து வெளியேற்றம்!- மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

அரசமைப்பின் 21ஆவது திருத்தம் முறையாக நிறைவேற்றப்படாவிடின் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம். அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ளோம் என விவசாயத்துறை ...

Read more

ஹரின் – மனுஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!!

அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ள தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் ...

Read more
Page 1 of 2 1 2

Recent News