Saturday, January 18, 2025

Tag: மின்வெட்டு

மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும் சாத்தியம்!! – மின்சார சபையின் அறிவிப்பு

தற்போதுள்ள சூழ்நிலையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்தது. மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் முன்னோக்கிச் செல்வது சவாலானது என்று இலங்கை மின்சார ...

Read more

மின் துண்டிப்புத் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

இன்று திட்டமிடப்பட்ட மின்தடை நடைமுறைப்படுத்தப்படாமலோ அல்லது குறைக்கப்படவோ எரிபொருள் இருப்புக்களைப் பொறுத்து சாத்தியக்கூறுகள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைலவர் ஜனக ரத்நாயக்க ...

Read more

நாளை 4 மணி நேரம் மின்வெட்டு, சில இடங்களில் 7 மணிநேரம்!!!! – வெளியானது அறிவித்தல்!!

நாளை 5 (சனிக்கிழமை) R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு 4 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 5.30 ...

Read more

மின் உற்பத்திக்கான எரிபொருள் தொடர்ச்சியாக வழங்கப்படும் – புதிய எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என புதிய எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ...

Read more

இன்றும் ஏழரை மணிநேர மின்வெட்டு!

இன்று வியாழக்கிழமையும் நாடளாவிய ரீதியில் ஏழரை மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கைப் பொதுப் ...

Read more

இலங்கையில் வலுக்கும் நெருக்கடி!! – நாளை 7 1/2 மணிநேர மின்வெட்டு!!

நாளை புதன்கிழமை இலங்கையில் 7 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நாளை ...

Read more

மின்வெட்டுத் தொடர்பில் அமைச்சர் பஸிலின் ஆருடம்!!

இலங்கையில் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் மின்வெட்டு நிறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மார்ச் மாத இறுதிக்குள் ...

Read more

இலங்கை முழுவதும் நாளை மின்வெட்டு நடைமுறை!! – மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்!

இலங்கையில் காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 3 மணிநேரம் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத் தேவை ...

Read more

அனல்மின் உற்பத்திக்குக் காத்திருக்கும் ஆபத்து!! – சமாளிக்குமா இலங்கை?

அடுத்த மாதத்துக்குள் நிலக்கரியை ஏற்றிய எட்டு கப்பல்களை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதும் அவற்றுக்குத் தேவையான அமெரிக்க டொலரை விடுவிப்பதில் இலங்கை மத்திய வங்கி நெருக்கடிகளை ...

Read more

தினமும் 10 மணி நேர மின்வெட்டு!! – இலங்கை எதிர்நோக்கவுள்ள பெரும் அபாயம்!!

மழை பெய்தால் மட்டுமே மின்வெட்டைத் தடுக்க முடியும். அவ்வாறு இல்லையென்றால் மார்ச் மாதம் முதல் தினசரி 10 மணி நேர மின்வெட்டுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் ...

Read more
Page 4 of 4 1 3 4

Recent News