Saturday, January 18, 2025

Tag: மின்சாரம்

மின்சாரப் பாவனையில் சடுதியான வீழ்ச்சி

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார பாவனை 20% க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தினசரி ...

Read more

மின்சாரம் தாக்கி யாழ்ப்பாணத்தில் இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கிப் பரிதாபகரமாக நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், இணுவில் கிழக்கைச் சேர்ந்த யோகராஜா சதீஸ் என்ற 26 வயது இளைஞரே உயிரிழந்தவராவார். வீட்டில் ...

Read more

அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தி மின்சாரம்!

நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சூரிய சக்தியின் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே ...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 35 கோடி ரூபா செலவு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களது உணவு செலவு, குடிநீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றுக்காக வருடாந்தம் 35 கோடி ரூபா வரை செலவிடப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் ...

Read more

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு மாதத்தில் தீர்வு!!

மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் அலி சப்ரி கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். சபாநாயகர் ...

Read more

அனைத்து இடங்களிலும் மின்வெட்டு குறைப்பு!

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தால் இன்று முதல் நாளை மறுதினம் 27ஆம் திகதி வரையான மூன்று நாள்களுக்கு அனைத்து பிரதேசங்களிலும் ...

Read more

இலங்கை ஒளிர்வது ஐ.ஓ.சியின் கையில்!

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் இருந்து உரிய நேரத்தில் 6 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் கிடைக்காவிட்டால் இன்று 16 மணிநேரம் அல்லது அதற்கு அதிகமான நேரம் மின்சாரம் தடைப்படும் ...

Read more

நாட்டில் எதுவும் “இல்லை” வீதிக்கு இறங்கி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கக் கோரி நேற்று நாட்டில் பல பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் விலவாசி உயர்வு, எரிவாயு, எரிபொருள் ...

Read more

அவசர சிகிச்சைப் பிரிவில் இலங்கை!! – சிவாஜிலிங்கம் கூறிய தகவல்!!

இலங்கை அரசு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது போல் உள்ளதால், பிழைக்குமா பிழைக்காதா என்பதை தற்போதைக்கு சொல்ல இயலாது என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபை முன்னாள் ...

Read more

கனவிலும் நினைத்திராத உச்சம் தொடும் மின் கட்டணம்!! – வெளியான அதிர்ச்சித் தகவல்!

மக்கள் எதிர்பாராத அளவு மின்சாரக் கட்டணம் உயரக்கூடும் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார். இன்று அல்லது நாளை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என்றும், அது ...

Read more
Page 1 of 2 1 2

Recent News