Saturday, January 18, 2025

Tag: மக்கள் போராட்டம்

ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பட்ட சேதம் – தொல்லியல் திணைக்களம் விசாரணை

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 04 இடங்களில் பதிவாகியுள்ள சேதங்கள் தொடர்பில் தொல்பொருள் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாரினால் தொல்பொருள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை ...

Read more

ரணில் அரசின் செயற்பாட்டை விமர்சிக்கும் சனத் ஜயசூரிய

போராட்டக்காரர்கள் காரணமின்றி கைதுசெய்யப்படுதல் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தல் ஆகியவை கவலையளிக்கிறது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய ...

Read more

கண்ணீர் புகைக்குண்டால் சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

சிறிலங்காவில் போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தும் கண்ணீர் புகைக் குண்டுப் பாவனையை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ...

Read more

போரால் பெற முடியாததை போராட்டத்தால் பெற முயற்சி! – பெரமுன குற்றச்சாட்டு!

போரால் அடைய முடியாத இலக்கை வேறு வழிகளில் அடைவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், அதற்காக பெருமளவு நிதி வழங்கிவருவதாகவும் அரசின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ...

Read more

ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுத்த பணம் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பு!

ஜனாதிபதி மாளிகையில் இருந்து பொதுமக்களால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட சுமார் 17 மில்லியன் ரூபா நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளது. கடந்த 9ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து, மக்கள் ஜனாதிபதி மாளிகை, ...

Read more

எரிவாயு சிலிண்டர் வழங்கக் கோரி யாழ்ப்பாணத்திலும் வீதி மறியல்!

சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதியை மறித்து மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்கு ...

Read more

ரணில் வீட்டைச் சுற்றிவளைத்த மக்கள்!! – அரசைப் பாதுகாக்கிறார் எனக் குற்றச்சாட்டு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின், கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக இன்று முற்பகல் முற்றுகைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. “ராஜபக்ச அரசுடன், ரணிலுக்கு டீல் உள்ளது. அவர்தான் ...

Read more

பெரமுன ஆட்சியை கவிழ்க்க முடியாது! – பஸில் நம்பிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது. அதேவேளை, ஜனாதிபதியையும் பதவியிலிருந்து எவரும் விரட்டவும் முடியாது என்று முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...

Read more

இரவிரவாக கூட்டம் நடத்திய ராஜபக்ச குடும்பம்! – எதிர்ப்பைச் சமாளிக்க தீவிர முயற்சி!!

ஜனாதிபதி கோத்தாபயவுக்கும், ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர் களுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று நேற்று (25) இரவு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

Read more

மக்கள் போராட்டத்தில் இணையவுள்ள ஐ.தே.க.

அரசாங்கத்தைப் பதவி விலக் கோரி மக்களால் நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் இனி இணைந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் ...

Read more
Page 1 of 2 1 2

Recent News