Sunday, January 19, 2025

Tag: போராட்டம்

ஜனாதிபதி மாளிகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போராட்டக்காரர்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ...

Read more

கொழும்பில் திரளும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் நேற்று போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலக ...

Read more

எரிபொருள் வழங்கக்கோரி வீதியை மறித்து போராட்டம்!!

எரிபொருள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காரைநகர் - வலந்தலைச் சந்தியில் போக்குவரத்தை முடக்கி நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருள் பெறுவதற்காக கடந்த 5 நாள்களாகக் காத்திருக்கின்றோம் ...

Read more

போராட்டங்களை முடக்க அரசாங்கம் தீவிர முயற்சி!!- அவரகாலச் சட்டத்தை கையிலெடுக்க ஆலோசனை!!

நாளை அரசாங்கத்துக்கு எதிராகப் பெரும் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நாடு முழுவதும் அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது ...

Read more

போராட்டங்களுக்கு தடை விதிக்க பொலிஸார் முன்வைத்த கோரிக்கை மறுப்பு!!

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோர் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த ...

Read more

கோத்தாபயவைப் பதவி விலக் கோரி கொழும்பில் பெரும் போராட்டம்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் ...

Read more

கோட்டாபயவை பதவியிலிருந்து நீக்கும வரை போராட்டம் ஓயாது – கோட்டா கோ கம போராட்டக்கார்கள் தெரிவிப்பு

நாட்டில் பொருளாதார பிரச்சனையும் வாழ்வாதாரத்துக்கான தேவை கருதிய போராட்டங்களும் இடம்பெற்று வருவதால் கோட்டா கோ கம போராட்டம் தொய்வடைந்து காணப்படுகிறது. ஆனாலும் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் ...

Read more

ஜோன்ஸ்டனை உள்ளே போடுங்கள்!- மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம்!!

முன்னாள் அமைச்சரும், மஹிந்த ராஜபக்சவின் தீவிர அபிமானியுமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைது செய்யக் கோரி நேற்றுக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 9ஆம் ...

Read more

கலவர பூமியானது கொழும்பு – மாணவர்கள் மீது பொலிஸார் கடும் தாக்குதல்!

கொழும்பு - விகாரமகாதேவி பூங்கா பகுதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் ...

Read more

ஜனாதிபதி, பிரதமருக்கு எழுந்த கடும் எதிர்ப்பு!! – கொழும்பில் வெடித்த மாணவர் போராட்டம்!

நாடாளுமன்றத்துக்கு அருகே பொல்துவ சந்தியில் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டனர். அதனால் அங்கு பதற்ற நிலைமை காணப்பட்டது. ...

Read more
Page 3 of 9 1 2 3 4 9

Recent News