Saturday, November 23, 2024

Tag: பொருளாதார நெருக்கடி

தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் உயர்கின்றன! – வெளியான அறிவிப்பு!!

தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாவின் மதிப்பு மிதக்க விடப்பட்டதில் இருந்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயற்பாட்டுச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன என்று ...

Read more

இரவிரவாக கூட்டம் நடத்திய ராஜபக்ச குடும்பம்! – எதிர்ப்பைச் சமாளிக்க தீவிர முயற்சி!!

ஜனாதிபதி கோத்தாபயவுக்கும், ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர் களுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று நேற்று (25) இரவு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

Read more

இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனில் இரும்பு இறக்குமதி!- வெளியான அதிர்ச்சித் தகவல்!

அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கிய கடனின் ஒரு பகுதியில் இரும்பு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

Read more

வடக்கில் இருந்து தமிழகத்துக்கு படையெடுக்கும் மக்கள்!! – இதுவரை 60 பேர் தஞ்சம்!

இலங்கையில் இருந்து தஞ்சம் கோரி நேற்று வியாழக்கிழமை 18 பேர் தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்துக்குச் தஞ்சம் கோரிச் செல்வோரின் ...

Read more

தொடர்ந்து பணத்தை அச்சிடும் அரசாங்கம்!!

இலங்கை மத்திய வங்கி கடந்த இரு நாள்களில் பெருந்தொகை நாணயங்களை அச்சிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இரு தினங்களில் இலங்கை மத்திய வங்கி 19.6 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது ...

Read more

தமிழகத்துக்கு தப்பிச் செல்லும் இலங்கையர்கள்! – பொருளாதார நெருக்கடியால் அவலம்!

தமிழகத்துக்கு தப்பிச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!! - இன்றும் ஒரு குடும்பம் தஞ்சம்! இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த மூவர் தஞ்சம் கோரி தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை ...

Read more

யாழிலிருந்து இந்தியா செல்வதற்கு முற்பட்ட ஐவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முற்பட்ட ஐந்து பேர் கடற்படையால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாகப் பலர் தப்பிச்செல்லும் சம்பவங்கள் ...

Read more

அனைத்து சாதாரண கடன் சேவைகளும் இடைநிறுத்தம்!! – திறைசேரிச் செயலாளர் அறிவிப்பு!

அனைத்து சாதாரண கடன் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றது என்று திறைசேரிச் செயலாளர் அறிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான பொருளாதார சரி செய்தல் திட்டத்துடன் ஒத்துபோகுமு் கடப்பாடுகளை ...

Read more

மீண்டும் 33.31 பில்லியன் ரூபா அச்சிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி!!

நேற்று திங்கட்கிழமை இலங்கை மத்திய வங்கி 33.31 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது தடவையாக நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் ...

Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான இணையவழி பேச்சு வெற்றி!!

இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இணையவழி மூலம் இடம்பெற்ற முதலாவது கட்ட சுற்று பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் சார்பில் ...

Read more
Page 9 of 12 1 8 9 10 12

Recent News