Saturday, November 23, 2024

Tag: பொருளாதார நெருக்கடி

இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கத் தூதுவர் அறிவுரை!

பதற்றமான சூழ்நிலைகளை கட்டுப்படுத்த, அதிகப்படியான வலு பயன்படுத்தப்படுமாயின் அது குறித்து விரைவான விசாரணைகள் அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அவர் தனது ...

Read more

கச்சதீவை பொருளாதார மீட்பு வலயமாக மாற்றுக – யமுனாநந்தா ஆலோசனை!!

வடக்குக்கு எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருள்களை இலகுவாகப் பெறுவதற்கு கச்சதீவு புனிதப் பிரதேசத்தை பொருளாதார மீட்பு வலயமாகச் செயற்படுத்துவது சிறந்த பலனைத் தரும் என்று மருத்துவர் சி.யமுனாநந்தா ...

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்புக் குழு இன்று இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை இங்கு தங்கியிருந்து ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு சிறிலங்கா ...

Read more

இலங்கையை விட்டு வெளியேறும் படித்தவர்கள் – நெருக்கடியில் நாடு!!

இலங்கையில் இருந்து மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் உட்பட ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ...

Read more

பொருளாதார நெருக்கடியால் நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள், பொறியலாளர்கள்!

நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் உட்பட ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே ...

Read more

இலங்கை கப்பாற்ற தயாராகும் அமெரிக்கா – சீனா!!

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அமெரிக்காவும், சீனாவும் இணைந்து இலங்கைக்கு உதவுவது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளன. இலங்கைக்கான அமெரிக்க மற்றும் சீன தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று ...

Read more

பயண ஆலோசனையை தளர்த்திய பிரித்தானியா!!

இலங்கைக்கு வரும் தமது நாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பயண ஆலோசனையை பிரிட்டன் தளர்த்தியுள்ளது. பிரிட்டனின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி உடனடியாக கிடையாது!- பிரதமர் தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒக்ரோபர் மாதம் வரை இலங்கைக்குக் கடன் கிடைக்க வாய்ப்பில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, ...

Read more

இலங்கையில் அரிசி காலி – அடுத்த வாரம் ஏற்படவுள்ள கடும் தட்டுப்பாடு!

இலங்கையில் இரண்டு வாரங்களுக்குப் போதுமான அரிசியே கையிருப்பில் உள்ளது என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த வாரமளவில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ...

Read more

ஒருவேளை உணவு உண்ணும் நிலைமை ஏற்படுவது உறுதி! – பிரதமர் ரணில் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

நாடு தற்போது நெருக்கடியின் ஆரம்பத்திலேயே இருக்கின்றது என்று தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இனிமேல்தான் மோசமான விடயங்கள் நடக்கவுள்ளன என்று தெரிவித்தார். நாளாந்தம் கப்பல்களுக்குக் கொடுப்பதற்காக ...

Read more
Page 6 of 12 1 5 6 7 12

Recent News