Saturday, January 18, 2025

Tag: பொதுமக்கள்

பிரபாகரனைப் போன்று நடக்க வேண்டாமாம்! – பொதுமக்களுக்கு அறிவுரை கூறுகிறார் ரணில்!

போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போன்று செயற்பட வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ...

Read more

வெளிநாட்டு நாணயம் வைத்திருப்போருக்கான அறிவித்தல்!

பொதுமக்கள் தமது கைவசம் வைத்துள்ள வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு ஒரு மாத பொதுமன்னிப்பு காலத்தை நிதியமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டு நாணயங்களை வங்கித் தொழில் ...

Read more

இலங்கையில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!!

இலங்கையில் கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 முதல் 12 வீதம் அதிரிகத்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் ...

Read more

எரிபொருள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்! – அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்!

எதிர்வரும் மூன்று நாள்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சு, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. போதுமானளவு எரிபொருள் உள்ளது என்றும், அவற்றை ...

Read more

பெரமுன எம்.பிக்கள் அழுத்தம்!! – பொதுமக்களை இலக்கு வைக்கும் பொலிஸார்!

இலங்கையில் கடந்த 9 ஆம் திகதி நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களில் ...

Read more

பொதுமக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் அரசு!!- தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!!

பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், அரசியல் முறைமையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வது அவசியம் என்று சபை முதல்வர் ...

Read more

எரிபொருள் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை!

எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு விளைவிப்பதில் இருந்தும், சேதப்படுத்துவதிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பௌசர்கள் மூலம் எரிபொருள் விநியோகம் ...

Read more

முடிந்தால் செய்யுங்கள் இல்லாவிடில் போங்கள்!!- வரிசைகளில் காத்திருக்கும் பொதுமக்கள் கொதிப்பு!!

நாட்டில் டீசல், மண்ணெண்ணெய் உட்பட எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அவற்றைப் பெறுவதற்காக நாள் முழுக்க வரிசைகளில் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் மண்ணெண்ணெய்க்காக ...

Read more

பொதுமக்கள் மீது ரஷ்யப் படைகள் துப்பாக்கிச் சூடு!! – கேள்விக்குறியாகும் மனிதாபிமான போர் நிறுத்தம்!!

உக்ரேனில் ரஷ்ய படையினரால் முற்றுகையிடப்பட்ட நகரங்களில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான புதிய முயற்சிகள் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களால் சிக்கலாகி வருகின்றன என்று உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர். மரியோபோல், ...

Read more

Recent News