Sunday, January 19, 2025

Tag: படுகாயம்

யாழில் தொடர் வாள்வெட்டு!!- இளைஞர்கள் இருவர் காயம்!

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் நேற்று நடந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் இளைஞர்கள் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் ஒருவரின் விரல் துண்டாடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ் ...

Read more

வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா-நொச்சிமோட்டையில் நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வவுனியா பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர், தனது மைத்துனருடன் ...

Read more

மன்னாரில் வாள்வெட்டில் சகோதர்கள் உயிரிழப்பு!! – தந்தையும், இன்னொரு சகோதரரும் படுகாயம்!

மன்னார் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற குழு மோதலில் சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளனர். மற்றோரு சகோதர்ர் மற்றும் தந்தை என இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...

Read more

கிளாலியில் வெடித்த மர்மப் பொருள்!! – படுகாயமடைந்த 16 வயதுச் சிறுமி!

கிளிநொச்சி மாவட்டத்தில், கிளாலிப் பகுதியில் மர்ம வெடிபொருள் வெடித்ததில் 16 வயதுச் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்துள்ளது. கிளாலி பாடசாலைக்கு ...

Read more

கோடரியால் தாக்கப்பட்டு பருத்தித்துறையில் ஒருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, திக்கம் பகுதியில் ஒருவர் கோடரியால் வெட்டி தாக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று காலை 9 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது ...

Read more

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு! – ஒருவர் பலி, பலர் படுகாயம்! – கொதிநிலையில் தெற்கு!!

கேகாலை, ரம்புக்கனயில் போராட்டம் நடத்திய மக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் கேகாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 11 ...

Read more

முறிகண்டியில் கோர விபத்து!! – இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்!!

மாங்குளம், முறிகண்டிப் பகுதியில் நடந்த விபத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று மதியம் இந்த விபத்து நடந்துள்ளது. ...

Read more

மதுபோதையால் ஏற்பட்ட விபரீதம்!! – கிளிநொச்சியில் சரமாரியான வாள்வெட்டு!

கிளிநொச்சி, விநாயகபுரத்தில் நேற்று நடந்த வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. மதுபானம் அருந்திக் கொண்டிருந்தபோது இரு த ரப்பினருக்கு ...

Read more

இ.போ.ச. பஸ் மோதி தம்பதி படுகாயம்!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் சந்தியில் நடந்த விபத்தில் கணவனும், மனையியும் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியை, புதுகுடியிருப்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த ...

Read more

Recent News