Sunday, January 19, 2025

Tag: தெல்லிப்பழை

போதைப் பாக்கு சிக்கியதால் கையை அறுத்த மாணவன்- யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

போதைப் பாக்குடன் ஆசிரியரிடம் சிக்கிக் கொண்டதை அடுத்து மாணவன் ஒருவர் கையை பிளேட்டால் அறுத்துக் கொண்டுள்ளார். தற்போது இந்த மாணவன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ...

Read more

யாழ்ப்பாணத்தில் புழங்கும் போலி நாணயத்தாள்கள்!! – அடுத்தடுத்துச் சிக்குவோரால் அதிர்ச்சி!!

யாழ்ப்பாணத்தில் போலி நாணத்தாள்களை அச்சிட்டு, அவற்றைப் புழக்கத்துக்கு விட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை, பன்னாலையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் ...

Read more

மோட்டார் திருட்டு!- நால்வர் கைது!

தெல்லிப்பழை, கட்டுபவன் பகுதியில் நீர் இறைக்கும் மோட்டார்களைத் திருடிய குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 7 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரு ...

Read more

தெல்லிப்பழை வைத்தியசாலையில் தீ விபத்து! – பெறுமதியான மருந்துகள் அழிவு!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருத்துக் களஞ்சியத்தில் இன்று தீ விபத்து நடந்த நிலையில், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது. இன்று மதியம் 2 மணியளவில் களஞ்சியத்தில் ...

Read more

வீடு புகுந்து திருட்டு!- தெல்லிப்பழையில் இருவர் கைது!

தெல்லிப்பழையில் வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டில் இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். தெல்லிப்பழையில் கடந்த 28ஆம் திகதி இரவு வீட்டில் எவரும் இல்லாத நிலையில் ...

Read more

பாடசாலைக்கு மாட்டு வண்டியில் சென்ற ஆசிரியர்கள்!- யாழில் சம்பவம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ஆசிரியர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவமானது இன்று காலை தெல்லிப்பழையில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்களே ...

Read more

தெல்லிப்பழையில் அரசுக்கு எதிராக கிளர்ந்த மக்கள்!!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாபாட்டில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு அருகில் இன்று காலை ...

Read more

தெல்லிப்பழை ஆலயத்தில் நகை அபகரித்தோர் கைது!!- இரு பெண்களுக்கு வலைவீச்சு

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் நேற்று நடைபெற்ற தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளை அபகரித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி சாந்தபுரத்திலிருந்து வந்த நால்வரே ...

Read more

Recent News