Saturday, January 18, 2025

Tag: திருட்டு

திருடச் சென்ற வீட்டில் உண்டு, மதுவருந்தி உறங்கியவர்கள் நையப்புடைப்பு!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் திருடச் சென்ற திருடர்கள் அந்த வீட்டில் சமைத்து உண்டு, மது அருந்தி அங்கேயே உறங்கிய நிலையில் அவர்களில் ஒருவர் மக்களிடம் சிக்கி நையப்புடைக்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை, ...

Read more

இளம் பெண்களின் கைபேசிகளை குறிவைத்துத் திருட்டு – யாழில் சிக்கிய சுன்னாகவாசி!

யாழ்ப்பாணத்தில் பஸ்களில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று ...

Read more

வல்வெட்டித்துறையில் கைவரிசை காட்டிய இருவர் கைது!!

வல்வெட்டித்துறை பகுதியில் பல்வேறு திருட்டுக்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காங்கேசன்துறை குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ...

Read more

அராலியில் திருடப்பட்ட மோ.சைக்கிள் நாவாந்துறையில் மீட்பு!!

வட்டுக்கோட்டை, அராலியில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட நிலையில், நாவாந்துறையில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அது மீட்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ...

Read more

வல்வெட்டித்துறையில் மோ.சைக்கிளை திருடியோர் சங்கிலியையும் அறுத்தனர்!

வல்வெட்டித்துறை, ஊரிக்காடு பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றவர்கள், அந்த மோட்டார் சைக்கிளில் சென்று சங்கிலி அறுப்பிலும் ஈடுபட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் ...

Read more

வத்தளையில் 21 மடிக்கணினிகளை திருடிய இரண்டு பேர் கைது!!

வத்தளையிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் இருந்து 21 மடிக்கணினிகளை திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எலகந்த மற்றும் மாதின்னாகொட பகுதிகளை சேர்ந்த 26 மற்றும் 32 ...

Read more

எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்ட உழவியந்திரம் திருட்டு – கிளிநொச்சியில் அதிர்ச்சி!!

கிளிநொச்சியில் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் விடப்பட்ட உழவியந்திரம் ஒன்று திருடப்பட்டுள்ளது என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் காலை பரந்தன் நகரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ...

Read more

மோட்டார் திருட்டு!- நால்வர் கைது!

தெல்லிப்பழை, கட்டுபவன் பகுதியில் நீர் இறைக்கும் மோட்டார்களைத் திருடிய குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 7 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரு ...

Read more

பெற்றோல் திருட்டால் பறிபோனது உயிர்

பெற்றோல் திருடியமை தொடர்பாக எழுந்த முரண்பாட்டில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. நேற்று அதிகாலை காசல் வீதியில் மோட்டார் சைக்கிளில் ...

Read more

இலங்கையில் கணவன் மனைவி இணைந்து செய்த அதிர்ச்சி செயல்!!

20 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு பொருட்களுடன் கணவனும் மனைவியும் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 60 வயதுடைய கணவனும் அவரின் 57 வயதானமனைவியும் இவ்வாறு கைது ...

Read more
Page 1 of 2 1 2

Recent News