Saturday, January 18, 2025

Tag: தட்டுப்பாடு

மீண்டும் மண்ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடு!

மசகு எண்ணெய் பற்றாக்குறையால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீளவும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது என்று எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் ...

Read more

புற்றுநோய்க்கான தடுப்பூசி சிறிலங்கா முழுவதும் தட்டுப்பாடு

மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி (tabzumab) உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், தொடர் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், நோயாளிகள் கடும் சிரமங்களை ...

Read more

மீண்டும் தோன்றியுள்ள எரிபொருள் வரிசைகள்

எரிபொருளைப் பெறுவதற்காக மீண்டும் நாடு முழுவதும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக டீசல் பெற வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன. லங்கம டிப்போ எரிபொருள் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ...

Read more

கொரோனா பரிசோதனைக் கருவிகளுக்கு சிறிலங்காவில் தட்டுப்பாடு

சிறிலங்காவில் பொருளாதார நெருக்கடிகள் உக்கிரமடைந்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் கொரோனாத் தொற்றைக் கண்டறியும் கருவிகளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்காவின் சுகாதார சேவைகள் ...

Read more

இலங்கையில் ரயில் பயணச்சீட்டிற்கு தட்டுப்பாடு!!

ரயில் பயணச்சீட்டிற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுமேத ...

Read more

யாழ்ப்பாணத்தில் பாணுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் ...

Read more

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஓகஸ்ட் மாதம் தீரும் – ரணில் தெரிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை இந்த மாத இறுதிககுள் அல்லது ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்துக்குள் குறைக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...

Read more

பாம்புக் கடிக்கு மருந்தின்றி 20 பேர் இதுவரை உயிரிழப்பு!

பாம்பு விசத்தை முறிப்பதற்கான தடுப்புகள் மருந்து இல்லாமையால் இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என்று அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கிஷாந்த ...

Read more

மரக்கறிகளுக்கு ஏற்படவுள்ள தட்டுப்பாடு! – வெளியாகியுள்ள தகவலால் அதிர்ச்சி!!

அடுத்த மூன்று மாதங்களில் சந்தைக்கான காய்கறிகள் வரத்து முற்றாக நிறுத்தப்படும் என பொருளாதார மையங்கள் மற்றும் மெனிங் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.தற்போது 50 வீத சிறு காய்கறி ...

Read more

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு தொடரும்! – இலங்கை மக்களுக்கு அதிர்ச்சித் தரும் செய்தி!

இலங்கையில் மண்ணெண்ணைக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நீடிக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணை உற்பத்தி செய்யப்படும் ...

Read more
Page 1 of 3 1 2 3

Recent News