Sunday, January 19, 2025

Tag: தங்கச் சங்கிலி

முதியவரை வெட்டிக் காயப்படுத்தி விட்டு தங்கச் சங்கிலி அறுப்பு!!

யாழ்ப்பாணம், சங்கனையில் வீதியில் பயணித்த முதியவர் ஒருவரைக் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு அவரது தங்கச்சங்கிலி அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ...

Read more

வல்லைவெளியில் மூன்று பெண்களிடம் அடுத்தடுத்து தங்கச் சங்கிலி கொள்ளை! – பயணிகள் கடும் அச்சம்!

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. வல்லைவெளி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை வழிமறித்த வழிப்பறி ...

Read more

ரயிலுக்குள் வாள்முனையில் கொள்ளை! – ஒருவர் கைது!

ரயிலினுள் தம்பதியை வாள்முனையில் அச்சுறுத்தி 2 லட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றையவர் தப்பிச்சென்றுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read more

தங்கச் சங்கிலிகள் திருட்டு நால்வர் கைது!!

தங்கச் சங்கிலிகளைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர். திருடிய தங்கச் சங்கிலிகளை வாங்கினர் என்ற குற்றச்சாட்டிலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read more

Recent News