Saturday, January 18, 2025

Tag: ஜனாதிபதி

நீண்ட இழுபறியின் பின்னர் கோட்டாபய!- தமிழ்க் கூட்டமைப்பு சந்தித்துப் பேச்சு!!

இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடந்த சந்திப்பில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இந்தச் சந்திப்புத் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ...

Read more

இலங்கைக்கு வந்த ஐ.எம்.எவ். பிரதானி பதவி விலக முடிவு!

அண்மையில் மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய - பசுபிக் திணைக்களத்தின் தலைவர் சாங்யோங் ரீ அந்தப் பதவியிலிருந்து ...

Read more

கோட்டா தலைமையில் சர்வகட்சி மாநாடு!! – பல கட்சிகள் புறக்கணிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் சர்வக்கட்சி மாநாடு நேற்று நடைபெற்றது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யோசனைக்கு அமைவாக இந்த சர்வக்கட்சி மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ...

Read more

சந்திக்க சென்ற கூட்டமைப்பை கடைசி நேரத்தில் காலைவாரிய கோட்டாபய!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைச் சந்திப்பதற்காக கொழும்பு சென்ற ...

Read more

அரசாங்கத்துக்கு எதிராகத் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்!! – ஜனாதிபதி செயலகம் முற்றுகை!!

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக இன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, காலி முகத்திடல் வீதியின் போக்குவரத்துகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. ...

Read more

ஜனாதிபதி நாளை விசேட உரை!!- சலுகைகள் வழங்கப்படலாமென தகவல்!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாளை புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் இந்த விசேட உரையானது அனைத்து தொலைக்காட்சி ...

Read more

மக்கள் வீதிக்கு இறக்குவதைத் தவிர வேறு வழியில்லை!! -மைத்திரி கருத்தால் பரபரப்பு!!

இலங்கை மக்கள் வீதிகளில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொண்ட முடிவுகளில் நாங்கள் ...

Read more

கூட்டமைப்பு – கோத்தா சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கியமான சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தகவலைத் தமிழ்த் தேசியக் ...

Read more

கோத்தாபய தலைமையில் விசேட பொருளாதார சபை!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் விசேட பொருளாதார சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ...

Read more

ஏதாவது செய்யுங்கள் மின்சார துறை அமைச்சருக்கு ஜனாதிபதி அவசர பணிப்பு!

மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை தடையின்றிப் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகேயிடம் அவசர பணிப்புரை ...

Read more
Page 21 of 21 1 20 21

Recent News