Sunday, January 19, 2025

Tag: சுற்றிவளைப்பு

யாழில் உருவாக்கப்பட்டுள்ள விசேட படைப்பிரிவு!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுப்படுத் விசேட படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமயகம் தெரிவித்துள்ளது. விசேட படைப் பிரிவின் ஊடாக ...

Read more

நாட்டை விட்டு தப்ப முயன்ற 51 பேர் கைது!!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்களைக் கட்டுப்படுத்தவதற்காகக் கடற்படையினரால் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுக்கின்றன. இந்தநிலையில், திருகோணமலை கடற்பரப்பில் இன்று அதிகாலை ...

Read more

யாழ்ப்பாணத்தில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட விடுதிகள்! – வசமாகச் சிக்கிய இளம் ஜோடிகள்!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் விடுதிகள் நேற்றுத் திடீரென யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டன. விடுதிகளில் கலாசாரப் பிறழ்வான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்று ...

Read more

வர்த்தகரை கொலை செய்ய திட்டமிட்ட குழு!!- சுற்றிவளைப்பில் கைது!!

வர்த்தகர் ஒருவரை கொலை செய்வதற்கு முயற்சி செய்தமை தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க – ஹீனடியன பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர்கள் கைது ...

Read more

எரிபொருள் பதுக்குவோரை பிடிக்க விசேட நடவடிக்கை!!

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த 67 இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. பொலிஸார், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் ...

Read more

மஹிந்தவின் வீட்டை முற்றுகையிட்டுள்ள மக்கள்!! – பெருந்திரளானோர் கூடியுள்ளதால் பதற்றம்!

கொழும்பு, பொரளை விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இல்லத்துக்கு முன்பாகத் தற்போது பெரும் தொகையானோர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பொதுமக்கள் ...

Read more

Recent News