Saturday, November 23, 2024

Tag: சிகிச்சை பயனின்றி

கொடிகாம விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!!

விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கொடிகாமம், கோயிலாமனைச் சந்திக்கு அருகில் கடந்த 14ஆம் திகதி காரும், சைக்கிளும் மோதிக்கொண்டன. இதன்போது சைக்கிளில் பயணித்தவரே விபத்தில் ...

Read more

தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்த இளம் பெண்! – அரியாலையில் சோகம்!

தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த சுதாகரன் துளசிகா (வயது-28) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். ...

Read more

வடமராட்சியில் சேமித்த பெற்றோல் தீப்பிடித்து ஆசிரியை பரிதாபச் சாவு!!

அறைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் தீப்பிடித்ததில் தீக்காயங்களுக்குள்ளான ஆசிரியை ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் நடந்துள்ளது. அதே இடத்தைச் ...

Read more

நாய் கடிக்கு இலக்கானவர் உயிரிழப்பு!!- யாழில் சம்பவம்!!

தெரு நாய்கள் மற்றும் பூனையின் நகக் கீறல்களுக்கு ஆளான குடும்பத் தலைவர் நீர் வெறுப்பு நோய்க்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் ...

Read more

கீரிமலையில் திடீர் சுகவீனமுற்ற இளம் பெண் சாவு!

திடீர் சுகவீனமுற்ற இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கீரிமலை, கூவிலைச் சேர்ந்த கந்தசாமி நிதர்சினி (வயது-27) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர் கெப்பிற்றிக்கெலாவில் குடும்ப ...

Read more

Recent News