Saturday, January 18, 2025

Tag: சிகிச்சை

மனைவியை வெட்டிய கணவனும், கொதித்தெழுந்த மனைவியும் சிகிச்சையில்! – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கத்தி வெட்டில் முடிந்ததில் கணவனும், மனைவியும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ...

Read more

கணவனின் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த மனைவி! – யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி!!

ஆபத்தான தீக்காயங்களுடன் இளம் குடும்பத் தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது பெற்றோல் ஊற்றித் தீவைத்து ஆபத்தான தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ...

Read more

கொரோனாத் தொற்றால் வடக்கில் உயிரிழப்பு!!

வவுனியாவில் கொரோனாத் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவத்தனர். வவுனியா, செட்டிக்குளம், நேரியகுளத்தைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே நேற்றுக் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். ...

Read more

ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த 103 பேர் தொடர்பில் வெளியான தகவல்!!

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 103 பேரில் 56 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ...

Read more

குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் சாவு!- மூவர் வைத்தியசாலையில்!!

பொகவந்தலாவை மேல் பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள 17ஆம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற 4 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ...

Read more

வங்கியொன்றின் பெண் முகாமையாளர் மீது கத்திக்குத்து!!

பிபிலைப் பகுதி கூட்டுறவு வங்கியொன்றின் பெண் முகாமையாளர், இனந் தெரியாத நபரொருவரின் கத்திக் குத்துக்கு இலக்காகி, ஆபத்தான நிலையில் பிபிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பிபிலைப் ...

Read more

இலுப்பைக்கடவை விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்!

இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம் பகுதியில் நடந்த விபத்தில் படுகாயடைந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மற்றொருவர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த கோபிராஜ் (வயது-22) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த ...

Read more

பண்டத்தரிப்பில் திடீர் சுகவீனமுற்றவர் சிகிச்சை பயனின்றி சாவு!!

திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கு நாய் கடித்தமை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. ...

Read more

பஸிலுக்கு கொரோனாத் தொற்று!! – பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை!

முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, இலங்கை கடுமையாகப் ...

Read more

Recent News