Sunday, January 19, 2025

Tag: சாவு

நெடுந்தீவில் கடலில் வீழ்ந்த ’நேவி’ சாவு!

நெடுந்தீவுக் கடலில் காணாமல் போயிருந்த கடற்படைச் சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது உடல் அனலைதீவுக் கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது என்று கடற்படைத் தகவல்கள் தெரிவித்தன. கம்பளையைச் ...

Read more

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற லொறி மோதி முதியவர் உயிரிழப்பு!! – யாழ்ப்பாணத்தில் சோகம்!

சைக்கிளில் சென்ற முதியவர் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் அச்சுவேலி - தெல்லிப்பழை வீதியில் நடந்துள்ளது. அச்சுவேலி, பத்தமேனியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரட்ணம் ...

Read more

கீரிமலையில் திடீர் சுகவீனமுற்ற இளம் பெண் சாவு!

திடீர் சுகவீனமுற்ற இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கீரிமலை, கூவிலைச் சேர்ந்த கந்தசாமி நிதர்சினி (வயது-27) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர் கெப்பிற்றிக்கெலாவில் குடும்ப ...

Read more

விபத்தில் காயமடைந்த பெண் மரணம்!!- சாவகச்சேரியில் சம்பவம்!!

முச்சக்கர வண்டியால் மோதப்பட்டுப் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து கடந்த 14 ஆம் ...

Read more

மன்னாரில் யானை தாக்கியதில் குடும்பப் பெண் சாவு!!

மன்னாரில் யானை தாக்கிப் படுகாயமடைந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். முருங்கன், அடம்பனைச் சேர்ந்த சதானந்தன் சுதா (வயது-46) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் 3 ...

Read more

டெங்கால் உயிரிழந்த மாணவன் புலமைப் பரீட்சையில் சித்தி!- சாவகச்சேரியில் சோகம்!!

டெங்குத் தொற்றால் உயிரிழந்த, மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 155 புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்துள்ளார். புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய ...

Read more

இலங்கையின் வயது முதிர்ந்த பெண் காலமானார்!!

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படும், கன்கானமி கமகே டிங்கிஹாமி இன்று காலை தனது 116 வயதில் காலமானார். 1906 ஆம் ஆண்டு ஜனவரி 11 ...

Read more

ஆஸ்திரேலியாவில் கார் கவிழ்ந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும், மகனும் பலி!!

ஆஸ்திரேலியா, சிட்னி மேற்கில் கால்வாய் ஒன்றுக்குள் கார் கவிழ்ந்ததில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர். இன்று மாலை கால்வாயில் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்துப் பொலிஸாருக்குத் ...

Read more

விடுமுறையில் வந்த சிப்பாய் மாரடைப்பால் உயிரிழப்பு!

விடுமுறையில் வீட்டுக்கு வந்த இராணுவச் சிப்பாய் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. அச்சுவேலி தெற்கு, நாவற்காட்டைச் சேர்ந்த நாகரத்தினம் விவேக் (வயது-29) என்பவரே ...

Read more

யாழ். பல்கலைக்கழகம் அருகே கோர விபத்து!! – இளைஞர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிந்தார். மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொக்குவில் கிழக்கு, காளிகோயிலடியைச் சேர்ந்த வி.மிதுனராஜ் என்ற 26 ...

Read more
Page 2 of 2 1 2

Recent News