Saturday, January 18, 2025

Tag: சாவு

யாழ்ப்பாணத்தில் நடந்த கோர விபத்து! – ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் நேற்று நடந்த ரயில் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மானிப்பாய் வீதி, ஓட்டுமடத்தைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே உயிரிழந்தார் என்று ...

Read more

தென்னை மரத்திலிருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு!!

தென்னை மரத்தில் இருந்து தவறி வீழ்ந்தவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை, புலோலி மத்தியைச் சேர்ந்த ஆறுமுகம் நவரட்ணம் (வயது-65) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் 5 பிள்ளைகளின் ...

Read more

டெங்குத் தொற்றால் உயிரிழந்த குடும்பஸ்தர்! – யாழ்ப்பாணத்தில் தொடரும் உயிரிழப்புக்கள்!

யாழ்ப்பாணம், காக்கைதீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் டெங்குத் தொற்றால் உயிரிழந்துள்ளார். இந்திரராசா ஜெயதீசன் என்ற 41 வயது நபரே உயிரிழந்துள்ளார். கடந்த 8ஆம் திகதி காய்ச்சல் காரணமாக ...

Read more

தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்த இளம் பெண்! – அரியாலையில் சோகம்!

தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த சுதாகரன் துளசிகா (வயது-28) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். ...

Read more

வவுனியாவில் நீராடச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கிச் சாவு!!- இருவர் மருத்துவமனையில்!!

வவுனியா, ஈரற்பெரியகுளத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வவுனியா தேக்கவத்தையைச் சேர்ந்த நதீசன் விதுசரன் ...

Read more

கிளிநொச்சியில் 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி சாவு!!

வீட்டில் இருந்த ’பிளக்கில்’ கைபிடியற்ற ஸ்குரு ட்ரைவரைச் செலுத்திய 4 வயதுச் சிறுமி மின்தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ...

Read more

இலுப்பைக்கடவை விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்!

இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம் பகுதியில் நடந்த விபத்தில் படுகாயடைந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மற்றொருவர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த கோபிராஜ் (வயது-22) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த ...

Read more

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற முதியவர் மயங்கி வீழ்ந்து சாவு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்காக வரிசையில் நின்ற முதியவர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை மாலை நடந்துள்ளது. சாவகச்சேரி, நுணாவிலில் உள்ள ஐ.ஓ.சி. எரிபொருள் ...

Read more

வவுனியாவில் ரயிலுடன் மோதி 21 வயது இளைஞன் பரிதாபச் சாவு!!

வவுனியாவில் ரயிலுடன் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடந்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ...

Read more

காலி முகத் திடல் போராட்டத்தில் பாடகர் உயிரிழப்பு!!

காலி முகத் திடலில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பாடகர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். ரப் பாடல்கள் மூலம் பிரபல்யம் பெற்ற பாடகர் ஷிராஸ் ...

Read more
Page 1 of 2 1 2

Recent News