Thamilaaram News

17 - May - 2024

Tag: சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் உதவினால் மட்டுமே இலங்கைக்கு மீட்சி! – மத்திய வங்கி சுட்டிக்காட்டு!!

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படும் வரையில் நாட்டில் பொருளாதார நெருக்கடிகளுக்கு உறுதியான தீர்வைக் காண்பது கடினம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நேற்றுக் காலை ...

Read more

இலங்கைக்கு கடன் இல்லை! – உலக வங்கியின் அறிவிப்பால் அதிர்ச்சி!

போதியளவு பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்குவதற்கு திட்டமிடப்படவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம் ...

Read more

இலங்கைக்கு இன்னும் 4 மாதங்கள் சவால்! -அனைவரின் ஒத்துழைப்பை கோரும் ஆளுநர்!!

பேச்சுக்கள் வெற்றியளித்து, கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளக்கூடிய 3 முதல் 4 மாத காலப்பகுதி சவால் மிக்கதாக அமையும். அதை எதிர்கொள்வதற்கு ...

Read more

நாணய நிதியத்துடன் இரு மாதங்களுக்குள் உடன்படிக்கை! – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டு மாதங்களுக்குள் உடன்படிக்கைக்கு வர முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான பெரும் பணவியல் ...

Read more

நாணய நிதியம் முன்பாக போராட்டத்தில் இறங்கிய இலங்கையர்கள்! – திக்குமுக்காடும் கோத்தாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களாலேயே, வொஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப். ...

Read more

இலங்கைக்கு கடன் கிடைக்க எத்தனை மாதங்களாகும்? – வெளியான முக்கிய தகவல்!

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவிருக்கும் உதவிகள் கிடைப்பதற்கு இன்னும் 6 மாதங்கள் செல்லலாம் என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். எனினும், எரிபொருள், மருந்து உட்பட ...

Read more

4 பில்லியன் டொலருக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு!

4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில், எதிர்வரும் 18 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தப்படும் என்று நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ...

Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான இணையவழி பேச்சு வெற்றி!!

இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இணையவழி மூலம் இடம்பெற்ற முதலாவது கட்ட சுற்று பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் சார்பில் ...

Read more

இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கும் சர்வதேச நாயண நிதியம்!!

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்படும் இலங்கையின் அரசியல் மற்றும் ...

Read more

நாடாளுமன்றத்துக்கு வர அஞ்சும் பஸில்!! – விவாதத்தைத் தவிர்க்கப் பிரயத்தனம்!

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதை் தடுக்க நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச முயற்சித்துள்ளார் என்று தகவல் ...

Read more
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News