Sunday, January 19, 2025

Tag: சஜித் பிரேமதாச

நிபந்தனை விதிக்கும் சஜித் – கோதாவில் இறங்கிய அநுர! – சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம்!!

கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால் மட்டுமே பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்களின் குரல்களை ஜனாதிபதி ...

Read more

திங்கட்கிழமை இலங்கை அரசியலில் பெரும் மாற்றங்கள்!! – நெருக்கடிகள் முற்றியதால் தீர்மானங்கள்!!

திங்கட்கிழமை இலங்கையின் அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சம் பெற்றிருக்கும் நிலையில், நாட்டின் கஜானாவும் காலியுள்ளது. அதனால் சில ...

Read more

வாக்குச் சீட்டை காட்டி டோஸ் வாங்கிய சஜித்!!

இரகசிய வாக்கெடுப்பின்போது, வாக்குச்சீட்டை சபையில் காட்சிப்படுத்தியதால் எதிர்க்கட்சித் தலைவர் மீது, சபாநாயகர் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் கூடியபோது, பிரதி சபாநாயகருக்கான தேர்வு இடம்பெற்றது. ...

Read more

இருளுக்குள் செல்லும் இலங்கை பதவி விலகக் கோருகிறார் சஜித்!!

இந்த ஜனாதிபதி அல்லது பிரதமரின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாடு வெளிச்சத்துக்குப் பதிலாக இருளை நோக்கியே செல்கின்றது. மக்களின் கோரிக்கைக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் ...

Read more

மொட்டு ஆட்சியைக் கவிழ்க்க சஜித் இரு முனை தாக்குதல் – நாளை பதவி துறக்கிறார் மஹிந்த!!

இலங்கையில் அரசியல் நெருக்கடி உக்கிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை விரட்டுவதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இரு முனை தாக்குதலை தொடுத்துள்ளது. ...

Read more

நாட்டை நாசமாக்கியோரை வீட்டுக்கு விரட்டியடிப்போம் – சஜித் சூளுரை

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் நாட்டை நாசமாக்கிய ராஜபக்ச அரசை நாம் வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ ...

Read more

இடைக்கால அரசாங்கத்துக்கு ஆதரவில்லை! – மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்கிறார் சஜித்!!

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு ஆதரவு வழங்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஆரம்பமான அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்ட ...

Read more

நெருக்கடிக்கு தீர்வு காணாது அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடும் அரசாங்கம்! – சஜித் கடும் விமர்சனம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வை தேடாமல், ஆளுங்கட்சி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ...

Read more

கோத்தாபயவின் பதவியால் சஜித் – யாப்பா கடும் போர்!- நாடாளுமன்றில் அமளி துமளி!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும் விவகாரம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே சபையில் நேற்றுக் கடும் சொற்போர் ...

Read more

நந்தலால் நியமனத்துக்கு சஜித் சபையில் பாராட்டு!

மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நியமித்தமை பாராட்டத்தக்க நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் சுதந்திரம் நிலைநாட்டப்பட ...

Read more
Page 3 of 4 1 2 3 4

Recent News