Saturday, January 18, 2025

Tag: கோத்தாபய

சட்டத்தரணிகள் சங்க பரிந்துரை கவனம் செலுத்தும் கோத்தாபய!

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்க முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் அரசமைப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது தொடர்பாகக் கவனம் செலுத்தப்படுகின்றது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ...

Read more

கோத்தாபய விடுத்த பணிப்புரை!! – வீதிக்கு இறங்கியது இராணுவம்!

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ...

Read more

நாட்டின் கடன் தொகையை அதிகரித்த கோத்தாபய! – வெளியானது அறிக்கை!

கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு வருடங்களில் செலுத்த வேண்டிய கடன் தொகையானது 5 ஆயிரத்து 252 ட்ரில்லியன் ...

Read more

குத்துக்கரணம் அடித்த கோத்தாபய!! – சர்வகட்சி பேச்சு திடீரென ஒத்திவைப்பு!!

இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவிருந்த சர்வகட்சி பேச்சு பிற்போடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக ...

Read more

இடைக்கால அரசுக்கு கோத்தாபய பச்சைக்கொடி!! – மஹிந்தவின் பதவிக்கு வைக்கப்பட்டது வேட்டு!!

இடைக்கால அரசு அமைப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். இடைக்கால அரசு அமைக்கப்படுமாக இருந்தால், ஜனாதிபதியின் சகோதரர் மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி பறிபோகும் நிலைமை ...

Read more

பிரதமர் வீட்டுச் சுவரில் போராட்ட வாசகங்கள்!!- போராட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அலுவலகம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், அதை நோக்கிப் பேரணி செல்வது தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்கள் திடீரென விஜேராம ...

Read more

கோத்தாபயவுக்கு எதிராக முல்லைத்தீவில் பெரும் பேரணி!! – வீட்டுக்குச் செல்லுமாறு மக்கள் கோசம்!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி முல்லைத்தீவு, முள்ளியவளையில் இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம், எரிபொருள்களின் ...

Read more

நாணய நிதியம் முன்பாக போராட்டத்தில் இறங்கிய இலங்கையர்கள்! – திக்குமுக்காடும் கோத்தாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களாலேயே, வொஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப். ...

Read more

‘சிஸ்டம் மாற்றத்தை’ செய்வதற்கு ஒரு வாய்ப்பு!! – புதிய அமைச்சர்களிடம் வேண்டிக்கொண்ட கோத்தாபய!!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சலுகைகளை எதிர்பார்க்காமல் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, அமைச்சுப் ...

Read more

புதிய அமைச்சரவை நியமிப்பதில் நெருக்கடி!!

ஏப்ரல் 18 ஆம் திகதி 15 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 22 ஆக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ...

Read more
Page 3 of 5 1 2 3 4 5

Recent News