Sunday, January 19, 2025

Tag: கோத்தாபய ராஜபக்ச

புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்பு!

இலங்கையில் இன்று (18) புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. இன்று பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். முன்னைய அமைச்சரவையில் அங்கம் ...

Read more

ஆட்சியைத் தமிழர்களிடம் கொடுங்கள்! – ஒரு வருடத்தில் நிமிர்த்துவோம் – செல்வம் எம்.பி. பகிரங்க கோரிக்கை!

நாட்டின் ஆட்சியை ஒரு வருடத்துக்கு தமிழ் தரப்புக்கு வழங்குங்கள் ஒரு வருடத்தில் இந்த நாட்டை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ...

Read more

திடீரெனப் பதவி விலகிய லிட்ரோ நிறுவனத் தலைவர்!! – ஜனாதிபதிக்கு எழுதியுள்ள காட்டமான கடிதம்!!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தெஸார ஜெயசிங்க பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளார். தனது ...

Read more

நாடாளுமன்றம் வந்த கோத்தாபய! – கூச்சலிட்ட எதிரணி எம்.பிக்கள்!!

நாட்டின் நெருக்கடி நிலைமை தொடர்பாக நாடாளுமன்றில் இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்துக்கு வந்தார். ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்தபோது எதிர்க்கட்சியினர் ...

Read more

ஜோன்ஸ்டனின் அலுவலகம் மக்களால் முற்றுகை!!

குருநாகலில் உள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அலுவலகம் நேற்று இரவு மக்களால் முற்றுகையிடப்பட்டது. அதேநேரம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆதரவாளர்களும் அங்கு கூடியதால் பதற்ற நிலைமை காணப்பட்டது. நேற்று ...

Read more

அவசரகாலச் சட்ட நீடிப்பு எதிராக வாக்களிக்கும் சுதந்திரக் கட்சி!!

அவசர காலச் சட்டத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் என்று முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவத்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ...

Read more

அந்நியச் செலாவணி பற்றாக்குறை பெரும் பிரச்சினை!! – நெருக்கடிகளைத் தீர்க்க முயற்சிப்போம் – விசேட உரையில் கோத்தாபய ராஜபக்ச (முழு வடிவம்)

இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். ...

Read more

சந்திக்க சென்ற கூட்டமைப்பை கடைசி நேரத்தில் காலைவாரிய கோட்டாபய!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைச் சந்திப்பதற்காக கொழும்பு சென்ற ...

Read more

கோத்தாபய தலைமையில் விசேட பொருளாதார சபை!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் விசேட பொருளாதார சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ...

Read more

இராஜாங்க அமைச்சை தூக்கி எறிகிறார் வாசுதேவ!! – அரசாங்கத்துக்குக் கடும் நெருக்கடி!!

தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலக்கிக் கொள்வதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார். கொழும்பில் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளின் ஊடக சந்திப்பு ...

Read more
Page 4 of 5 1 3 4 5

Recent News