Sunday, January 19, 2025

Tag: கொழும்பு

ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் போராட்டம்!! – அடக்க பொலிஸார் கடும் முயற்சி!!

இலங்கையில் ஊரடங்குக் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் இன்று பல இடங்களில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் நீர்த் ...

Read more

நாட்டை விட்டுத் தப்பியோடும் ராஜபக்சக்கள்? – இந்திய ஊடகம் வெளியிட்ட பரபரப்புத் தகவல்!!

ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோடமுயல்கின்றனர் என கொழும்பில் தகவல்கள் பரவுகின்றன என்று இந்தியாவின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது இலங்கையில் பொருளாதார நிலை மிக மோசமடைந்துள்ளது,இதற்கு மத்தியில் ராஜபக்சாக்கள் இலங்கையிலிருந்து ...

Read more

கூட்டமைப்பையும் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பங்கேற்பதற்காக ...

Read more

எரிவாயு சிலிண்டர் மேல் மயங்கி வீழ்ந்த முதியவர்!! – கொழும்பில் சோகம்!

சமையல் எரிவாயுவை பெறுவதற்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று கொழும்பு, தெஹிவளையில் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் ...

Read more

வீட்டுக்குள் ஹெரோயின் பொதி செய்த பெண்கள்!! – சுற்றிவளைத்துப் பிடித்த பொலிஸார்!

கொழும்பு, முகத்துவாரம் மோதர உயன வீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றில் பாரிய அளவில் ஹெரோயின் பொதி செய்துகொண்டிருந்த ஆறு பெண்களை, 28 லட்ச ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் போதைவஸ்து ...

Read more

அரசுக்கு எதிராக களமிறங்கும் ஐ.தே.க. – 25 ஆம் திகதி போராட்டம்!!

ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சத்தியாக்கிரக போராட்டமொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியுமே ...

Read more

கொழும்பில் அரசுக்கு எதிராகத் திரண்ட மக்கள்!!

அரசாங்கத்துக்கு எதிராக இன்று கொழும்பில் பெரும் பேரணி நடத்தப்பட்டது. “நாடு 74 ஆண்டுகளாக அனுபவித்து வரும் சாபத்தை நீக்குவோம்” என்ற தொனிப்பொருளில் சோசலிச இளைஞர் அணி இந்த ...

Read more

5 நாள்களாகக் காத்திருக்கும் எரிபொருள் கப்பல்!! – நாட்டில் ஏற்படவுள்ள பெரும் தட்டுப்பாடு!!

கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள கப்பலில் 42 மில்லியன் டொலர் பெறுமதியான 22 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல், 22 ஆயிரம் மெற்றிக்தொன் விமான எரிபொருள் இறக்கப்படாது 5 நாள்களாக ...

Read more

இலங்கை அரசுக்கு எதிராக நாளை கொழும்பில் திரளவுள்ள மக்கள்!!

அரசுக்கு எதிராக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய போராட்டம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு ...

Read more

மாணவனை பலதடவை துஷ்பிரயோகத்கு உட்படுத்திய ஆசிரியை!!

கொழும்பு பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் மாணவன் ஒருவரை, 16 வயதிலிருந்து துஸ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை ...

Read more
Page 6 of 6 1 5 6

Recent News