Sunday, January 19, 2025

Tag: கொழும்பு

ஜனாதிபதி, பிரதமருக்கு எழுந்த கடும் எதிர்ப்பு!! – கொழும்பில் வெடித்த மாணவர் போராட்டம்!

நாடாளுமன்றத்துக்கு அருகே பொல்துவ சந்தியில் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டனர். அதனால் அங்கு பதற்ற நிலைமை காணப்பட்டது. ...

Read more

சமையல் எரிவாயு கோரி பல இடங்களில் மக்கள் போராட்டம்! – கைவிரித்தன எரிவாயு நிறுவனங்கள்!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று சமையல் எரிவாயு கோரி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். மட்டக்குளி, புறக்கோட்டை பஸ் நிலையம் போன்ற இடங்களில் முன்னெடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தால் வீதிப் ...

Read more

‘கோட்சூட்’ அணிந்த பஸிலே ரணில்!- விமல் வீரவன்ச தெரிவிப்பு!!

" பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்புடன் உருவாகியுள்ள இந்த அரசையும் சீர்குலைத்து, நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசெல்ல நாம் தயார் இல்லை. எதிரணியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கப்படும். ...

Read more

நிபந்தனை விதிக்கும் சஜித் – கோதாவில் இறங்கிய அநுர! – சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம்!!

கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால் மட்டுமே பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்களின் குரல்களை ஜனாதிபதி ...

Read more

மஹிந்த ராஜபக்சவைக் கைது செய்யுமாறு வலியுறுத்து – பொலிஸ் மா அதிபருக்கு கொடுக்கப்படும் அழுத்தம்!

அமைதியான முறையில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைக் கைது செய்ய ...

Read more

பற்றி எரிகின்றது கொழும்பு!! – வன்முறையை தூண்டிவிட்ட மஹிந்த ராஜபக்ச!!

கொழும்பில் இன்று கூடிய மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள், அலரி மாளிகைக்கு அருகிலும், காலி முகத் திடலிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதை ...

Read more

பிரதமர் வீட்டுச் சுவரில் போராட்ட வாசகங்கள்!!- போராட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அலுவலகம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், அதை நோக்கிப் பேரணி செல்வது தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்கள் திடீரென விஜேராம ...

Read more

பொழும்பில் பொலிஸாரால் நிரந்தர வீதித் தடை!!- சுற்றுலாவிகள் பெரும் பாதிப்பு!!

கொழும்பில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போர், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் 'கோத்தாகோகம' ஆகிய பிரதேசங்களுக்குள் நுழைந்துவிடாத வகையில், பிரதான வீதிகளில் நிரந்தர இரும்பு ...

Read more

வன்முறைகள் விபரீதமாகும்!!- சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸாருக்கு எச்சரிக்கை!!

கொழும்பை அண்மித்துள்ள ஒரு சில வீதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற கம்பிகளை பொருத்தி கறுப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் ...

Read more

பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் பெரும் போராட்டம்! – பல இடங்களில் பதற்றம்!

அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்துக்கு எதிராகக் கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்காண ...

Read more
Page 4 of 6 1 3 4 5 6

Recent News