Sunday, January 19, 2025

Tag: கொடிகாமம்

தாயும், 7 மாதக் குழந்தையும் யாழில் சடலமாக மீட்பு! – சந்தேகத்தில் கணவன் கைது!

யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் தாயும், 7 மாதக் குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 40 வயதுடைய சந்திரமதி மற்றும் அவரது மகளான 7 மாதங்களேயான காருண்யா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ...

Read more

எமனாக மாறிய சுற்றுலா! – பளையில் நடந்த கோரச் சம்பவம்!

பளை, இத்தாவிலில் பஸ்ஸில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. கொடிகாமம் மீசாலையைச் சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் என்ற 47 வயது ...

Read more

கொடிகாமத்தில் கோரம்! – ரயிலுடன் மோதி இறந்த முதியவர்!

கொடிகாமத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. கொடிகாமம், கண்டி ...

Read more

மக்கள் வங்கியின் 61 ஆண்டு நிறைவை முன்னிட்டு குருதிக் கொடை!

மக்கள் வங்கியின் 61 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் வங்கி யாழ்.பிராந்தியமும் இலங்கை வங்கி ஊழியர் சங்கமும் இணைந்து நடத்திய குருதிக்கொடை முகாம், மக்கள் வங்கியின் ...

Read more

கொடிகாம விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!!

விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கொடிகாமம், கோயிலாமனைச் சந்திக்கு அருகில் கடந்த 14ஆம் திகதி காரும், சைக்கிளும் மோதிக்கொண்டன. இதன்போது சைக்கிளில் பயணித்தவரே விபத்தில் ...

Read more

மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரின் மீது தாக்குதல்!- 8 பேர் கைது!!

கொடிகாமம் பிரதேச மருததவமனைக்குள் புகுந்து மருத்துவரைத் தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுப் பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ...

Read more

திடீர் காய்ச்சலால் 11 மாதக் குழந்தை உயிரிழப்பு!! – கொடிகாமத்தை உலுக்கிய சம்பவம்!

திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது நேற்று காலை குழந்தைக்கு காய்ச்சல் ...

Read more

சாவகச்சேரி விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

சாவகச்சேரியில் நேற்று அதிகாலை நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.கச்சாய் வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் திசாந்தன் (வயது-33) என்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார். ...

Read more

கொடிகாம விபத்தில் ஒருவர் காயம்!!

அத்தியாவசிய பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஆட்டோவை பின்னால் சென்ற கூலர் வாகனம் மோதியதில் ஆட்டோ சாரதி காயமடைந்தார். சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக ...

Read more

Recent News