Saturday, January 18, 2025

Tag: கைது

மன்னாரில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! – அக்காவின் கணவர் கைது!

மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 26 வயது நபர் ஒருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று ...

Read more

யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழக மாணவர்கள் போதைப் பொருளுடன் கைது!

யாழ்ப்பாணத்தில் நேற்று (27) போதைப் பொருள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கொழும்புப் ...

Read more

15 வயதுச் சிறுமியுடன் தலைமறைவு!- பிரான்ஸில் இருந்து வந்த இளைஞர் கைது!

15 வயதுச் சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்று (27) கைது ...

Read more

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக ...

Read more

அச்சுவேலியில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இளைஞன் கைது!

அச்சுவேலி பத்தமேனி பகுதியில் ஹெரோயின் உயிர் கொல்லி போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ...

Read more

நீதிமன்றை அவமதித்தவர் ஹெரோய்னுடன் கைது!

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்தவர் நேற்று ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர், ஐந்து மாடி பகுதியில் சந்தேகநபர் மறைந்திருந்த நிலையில் ...

Read more

உடைமையில் ஹெரோய்ன்!- கோப்பாயில் இளைஞர் கைது!

உடைமையில் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் கோப்பாய், செல்வபுரத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ...

Read more

யாழில் ஹெரோய்னுடன் இளம்தாய் கைது!!

ஊரெழு, அச்செழுப் பகுதியில் ஹெரோய்ன் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளம் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் ...

Read more

தமிழக மீனவர்கள் கைது!!

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் காரைநகர் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்று ...

Read more

பெருந்தொகை கொக்கெய்ன் போதைப் பொருள் வடக்கில் மீட்பு!

ஒரு கிலோகிராம் 532 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருள் மன்னார் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலாலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த ...

Read more
Page 2 of 15 1 2 3 15

Recent News