Sunday, January 19, 2025

Tag: கைது

மஹிந்த ராஜபக்சவைக் கைது செய்யுமாறு வலியுறுத்து – பொலிஸ் மா அதிபருக்கு கொடுக்கப்படும் அழுத்தம்!

அமைதியான முறையில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைக் கைது செய்ய ...

Read more

வன்முறையைத் துண்டும் நபர்கள் உடன் கைதாவர்!-அரசாங்கம் எச்சரிக்கை!

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் அல்லது வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் பிறப்பிக்கப்பட்ட ...

Read more

கல்வியங்காட்டில் திருட்டுகளில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

கல்வியங்காடு சந்திரசேகரப் பிள்ளையார் கோயில் பகுதியில் தொடர்ச்சியாகத் திருட்டுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் பகுதியில் வீடு ஒன்றில் ...

Read more

நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம்!! – பலரைக் கைது செய்தது பொலிஸ்!

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 ஆண்களும் 2 பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தன்னெழுச்சி போராட்டத்தில் ...

Read more

தமிழகம் செல்ல முயன்ற வவுனியாவாசிகள் கைது!

சட்டவிரோதமாக தமிழகத்துக்குச் செல்ல முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், வேலணையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கடற்படையினர் தெரிவித்தனர். நேற்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், ...

Read more

தங்கச் சங்கிலிகள் திருட்டு நால்வர் கைது!!

தங்கச் சங்கிலிகளைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர். திருடிய தங்கச் சங்கிலிகளை வாங்கினர் என்ற குற்றச்சாட்டிலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read more

இளைஞர்களை அச்சுறுத்தி யாழ்.நகரப் பகுதியில் நூதனக் கொள்ளை!! – இருவர் பொலிஸ் பிடியில்!!

யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு நான்கு சம்பவங்களில் நூதனமான முறையில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் கைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் ...

Read more

ரம்புக்கனை சம்பவம்!!- பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் கைது செய்ய உத்தரவு!!

ரம்புக்கனையில் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்த கட்டளையிட்ட கேகாலை பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரையும், துப்பாக்கிப் பிரயோகத்துடன் ...

Read more

வர்த்தகரை கொலை செய்ய திட்டமிட்ட குழு!!- சுற்றிவளைப்பில் கைது!!

வர்த்தகர் ஒருவரை கொலை செய்வதற்கு முயற்சி செய்தமை தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க – ஹீனடியன பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர்கள் கைது ...

Read more

யாழ். நகரில் பொலிஸார் என்று கூறி எரிவாயு சிலிண்டர் வழிப்பறி!! – ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் கொண்டு சென்ற ஒருவரை வழிமறித்த இனந்தெரியாதவர்கள் தற்களை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறி மிரட்டி எரிவாயு சிலிண்டரையும், ...

Read more
Page 12 of 15 1 11 12 13 15

Recent News