Sunday, January 19, 2025

Tag: கைது

மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரின் மீது தாக்குதல்!- 8 பேர் கைது!!

கொடிகாமம் பிரதேச மருததவமனைக்குள் புகுந்து மருத்துவரைத் தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுப் பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ...

Read more

அட்டாளைச்சேனையில் 11 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!! – இருவர் கைது!!

அட்டளைச் சேனையில் 11 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 23ஆம் திகதி நடந்துள்ளது. ...

Read more

விடைகள் கூறுவதாகக் கூறி க.பொ.த. மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! – ஆசிரியர் ஒருவர் கைது!

க.பொ.த. சாதரணதரப் பரீட்சை மண்டபத்தில் கேள்விகளுக்கு விடைகள் கூறுவதாகக் கூறி, பாலியல் ரீதியான அத்துமீறலில் இடுபட்ட குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அநுராதபுரம், ...

Read more

சிறுமி ஆயிஷாவின் கொலையும்! – துலங்காத மர்மங்களும்!

இலங்கையை அதிர வைத்த சிறுமி பாத்திமா ஆயிஷா கொலைச் சம்பவத்தில் 29 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பாணந்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவரை 2 நாள்கள் ...

Read more

பொலிஸாருக்கு பெற்றோல் விற்று வசமாகச் சிக்கிக்கொண்ட பெண்!

சட்டவிரோதமாக அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் அளுத்கம கூட்டுறவு எரிபொருள் நிலைய உரிமையாளரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கலாவில கந்தேனிவாச ...

Read more

வல்லை மதுபானசாலை கொலை!- சந்தேகநபர் சரண்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி வல்லையிலுள்ள மதுபான விடுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்புடைய நால்வரில் ...

Read more

எரிபொருள் பதுக்கல் 137 பேர் கைது!!

எரிபொருளைப் பதுக்கிய குற்றச்சாட்டில் 137 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். நாடளாவிய ...

Read more

பெண் குரலில் உரையாடி பணம் பறிப்பு!!- வட்டுக்கோட்டை இளைஞர் யாழ்.நகரில் கைது!!

கைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து நேற்றுக் ...

Read more

ஜோன்ஸ்டனை உள்ளே போடுங்கள்!- மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம்!!

முன்னாள் அமைச்சரும், மஹிந்த ராஜபக்சவின் தீவிர அபிமானியுமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைது செய்யக் கோரி நேற்றுக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 9ஆம் ...

Read more

யாழ்ப்பாணத்தில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வருட காலத்தில் பல வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். ...

Read more
Page 10 of 15 1 9 10 11 15

Recent News